* ‘வில்லன்’. விஷால் மலையாளத்தில் அறிமுகமாகும் படத்தின் பெயர் இதுதான். மோகன்லால், மஞ்சு வாரியார், ஹன்சிகா, ராஷி கன்னா என முழுக்க முழுக்க ஸ்டார்களால் நிறைந்திருக்கிறது `வில்லன்’ டீம். விஷாலுக்கு மட்டுமல்ல, ஹன்சிகாவுக்கும் இதுதான் மலையாளத்தில் முதல் படம்! ஹோ... அறியும்...அறியும்!

* தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முதல் இடத்தைப் பிடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார் ரகுல் ப்ரீத்சிங். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபுடன் நடிக்கும் ‘ஸ்பைடர்’, கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என கோலிவுட்டில் ரகுல் சீசன் விரைவில் ஆரம்பமாக இருக்கிறது! ரகுல்களை வாழவைப்போம்!

* அடையாற்றில் உள்ள டி.டி.வி. தினகரன் வீட்டை எந்நேரமும் கண்காணிப்பு வளையத்துக்குள் வைத்திருக்கிறது தமிழ்நாடு போலீஸ். தினகரனின் ஒவ்வொரு அசைவு களையும் உளவுப்பிரிவு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. ``ஆளுங்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரையே வேவு பார்க்கிறீர்களா?’’ என தினகரன் டென்ஷனானாலும், கண்காணிப்பில் எந்தத் தொய்வும் இல்லை. தமிழ்நாடு போலீஸ்னா சும்மாவா?

* கங்கனா என்றாலே அதிரடிதான். அதில் லேட்டஸ்ட் அதிரடி, 80 வயது பாட்டியாக நடிக்க இருப்பதுதான். `தேஜு’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படம் முழுக்க முழுக்க முதியவர்களைப் பற்றியது. படம் 2018-ல் ரிலீஸ்! பியூட்டி பாட்டி!

* கோஹ்லி தொடங்கி அஷ்வின் வரை இந்தியன் டீம் ஃபிட்னஸில் கில்லியாக இருக்க, ஒரு தமிழர்தான் காரணம். இந்திய அணியின் ஸ்ட்ரெங்க்த் மற்றும் கண்டீஷனிங் பயிற்சியாளர் ஷங்கர் பாசு. சென்னையைச் சேர்ந்த பாசு, லண்டனில் முறையாக ஃபிட்னஸ் படித்தவர். ``பாசு இல்லைனா நான் இல்லை’’ என கோஹ்லியே ட்வீட் போட்டு பாராட்ட, நெகிழ்ந்து போயிருக்கிறார் பாசு. இவர் இயக்குநர் மகேந்திரனின் மருமகனும்கூட! ஆல் தி பெஸ்ட் பாசு!

* கார்த்திகா இப்போது டிவி சீரியல் தேவசேனா. இந்தியில் `ஆரம்ப்’ என்னும் வரலாற்று மெகா தொடரில் நடிக்கிறார். “சீரியல்தானே ஜாலியா நடிச்சிட்டுப் போயிடலாம்னு நினைச்சேன். ஆனால் கத்திச்சண்டை,வாள்சண்டை, குதிரையேற்றம்னு ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே ஏகப்பட்ட பயிற்சிகள்” என்கிறார் கார்த்திகா. ஃபைட்டர் பொண்ணு!

* மீண்டும் மணிரத்னம் படம் மூலம் தமிழுக்கு வருகிறார் ஐஸ்வர்யா ராய். தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் இந்தப் படத்தின் ஹீரோ அபிஷேக் பச்சன். வாம்மா...அழகம்மா!