தொகுப்பு நிதியை உருவாக்க நிச்சயமற்ற காலங்களைப் பயன்படுத்துவது எப்படி? - கோவை கான்க்ளேவ்

கோவையில் நாணயம் விகடன் நடத்தும் ஃபைனான்ஸ் அண்ட் பிசினஸ் கான்க்ளேவ், ஆகஸ்ட் 18, 19-ம் தேதிகளில் நடக்கிறது.

கோவையில் நாணயம் விகடன் நடத்தும் ஃபைனான்ஸ் அண்ட் பிசினஸ் கான்க்ளேவ், ஆகஸ்ட் 18, 19-ம் தேதிகளில் நடக்கிறது.

`விஷன் 2025’ என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு நிபுணர்கள் பலர்  இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் உங்கள் மத்தியில் உரையாட இருக்கிறார்கள்.  இந்த கான்க்ளேவின் முதல் நாளன்று பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், சர்வதேச மற்றும் இந்தியப் பொருளாதார நிலை குறித்து பல்வேறு நிபுணர்கள் பேசவிருக்கிறார்கள். 

முதல் நாள் மதியம், 'தொகுப்பு நிதியை உருவாக்க நிச்சயமற்ற காலங்களைப் பயன்படுத்துவது எப்படி?  - (How to use uncertain periods to build a corpus)' என்கிற தலைப்பில் சுந்தரம் அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனியின் நிர்வாக இயக்குநர் சுனில் சுப்பிரமணியம் பேசுகிறார்.

முன் பதிவு செய்ய: 

http://bit.ly/nvconclave

Do you like the story?

Please Appreciate the Author by clapping!