Published:Updated:

தனி ஈழம் வலியுறுத்தினால் காஷ்மீரை கேட்பார்களா?

தனி ஈழம் வலியுறுத்தினால்  காஷ்மீரை கேட்பார்களா?
தனி ஈழம் வலியுறுத்தினால் காஷ்மீரை கேட்பார்களா?
தனி ஈழம் வலியுறுத்தினால்  காஷ்மீரை கேட்பார்களா?

இலங்கை தமிழர்களுக்கு தனி ஈழம் கோரி மாணவர்கள் ஒருபுறம் போராடிக் கொண்டிருக்கையில்,  தனி ஈழம் அமைப்பது குறித்து  பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால் தமிழ் ஈழம் தொடர்பாக இந்தியா வற்புறுத்தினால், காஷ்மீரை தனியாகப் பிரித்துக் கொடுக்க பாகிஸ்தான் வலியுறுத்தினால் நிலைமை என்னவாகும் என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

இது குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்...?