

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், அவருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று ஜெயா பச்சன், நடிகர் ரஜினி காந்த் மற்றும் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து நீங்கள் என்ன கருதுகிறீகள்...?