Published:Updated:

குஜராத் இந்து மாநிலமா?

குஜராத்  இந்து மாநிலமா?
குஜராத் இந்து மாநிலமா?
குஜராத்  இந்து மாநிலமா?

இன்னும் 2 ஆண்டுகளில் குஜராத் மாநிலத்திலுள்ள 18,000 கிராமங்களிலும் விஸ்வ இந்து பரிஷத் இயக்கம் காலூன்றி விடும் என்பதால்   வரும் 2015 ஆம் ஆண்டில் குஜராத்,  'இந்து மாநிலம்' ஆக பிரகடனப்படுத்தப்படும் என்று அந்த அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளார்.

இது குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்...?