'அவள் கிச்சன்' விருதுகள்... தமிழகத்தின் சுவைக்கரங்களுக்கு மகுடம் சூட்டும் திருவிழா!

தமிழகத்தின் சுவைக்கரங்களுக்கு மகுடம் சூட்டும் `அவள் கிச்சன் விருதுகள்’ வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றுவருகிறது. 

அவள் கிச்சன் விருதுகள்

இந்த விழாவில் , `Street Vendor Wondors, யம்மி செஃப், சிறந்த டயட்டீஷியன், சிறந்த உணவு அலங்காரக் கலைஞர், சிறந்த உணவு எழுத்தாளர், சிறந்த பாரம்பர்ய உனவு, சிறந்த ட்ரெண்ட் செட்டர், சிறந்த சிற்றூர் உணவகம், சிறந்த சைவ உணவுக் கிளைகள்’ உள்ளிட்ட 16 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகிறது.
 

 

 

 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!