``உங்கள் முடி அழகா பவுன்ஸ் ஆகணுமா?'' - வாணி போஜன் டிப்ஸ்#Signature Tips

ங்கள் தலைமுடி அழகா பவுன்ஸ் ஆக சின்னத்திரை நடிகை வாணி போஜன் டிப்ஸ் தருகிறார். 

வாணி போஜன்

PC: www.facebook.com

``எல்லாப் பெண்களுக்குமே முடி அடர்த்தியா, தோள் மேல பவுன்ஸ் ஆகணும்னுதான் ஆசைப்படுவாங்க. அதுக்காக முடியை பேக் கோம் செய்துட்டு, அப்புறம் கொத்து கொத்தா முடி கொட்டுதேனு வருத்தப்படுவாங்க. பேக் கோம் செய்றதுக்குப் பதிலா, கிரிம்பர் பயன்படுத்துங்க. வீடியோவுல நான் செய்ற மாதிரியே முன் நெத்தியை ஒட்டியிருக்கும் முடியை க்ளிப் போட்டு நிறுத்திட்டு, உள் பக்கம் இருக்கிற முடியை மட்டும் கிரிம்பரால் பவுன்ஸ் செய்யுங்க. கிரிப்பர், ஸ்ட்ரெய்ட்னர், கர்லர், கிரிம்பர்னு எதைப் பயன்படுத்தினாலும் அதுக்கு முன்னால், முடியில் புரொடெக்டர் க்ரீமை கண்டிப்பாக அப்ளை செய்யணும்.''

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!