வெளியிடப்பட்ட நேரம்: 17:49 (01/10/2018)

கடைசி தொடர்பு:21:22 (01/10/2018)

ஆர்கானிக் ப்ரான்ச்சைஸ் தரும் அசத்தலான தொழில் வாய்ப்புகள்! Sponsored Content

நீண்ட நாள் கழித்து பிரபாகரனும் அவரது நண்பர்களும் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் கூடியிருந்தனர். அனைவரும் இப்போது என்ன செய்துகொண்டிருக்கின்றனர் என சேதிகளை பரிமாறிக்கொண்டனர். எல்லோரும் ஏதாவதொரு அலுவலகத்தில் பணியாளர்களாக வேலை செய்வதாக கூறும்போது, பிரபாகரன் மட்டும் சொந்தமாக தொழில் செய்துவருவதாகக் கூறினார். இதைக்கேட்டபிறகு, அனைவருக்கும் ஆச்சரியம், மேலும் அவர்மீது ஒருவித புதுமரியாதையும், ஈர்ப்பும் ஏற்பட்டுவிட்டது; குறுகிய காலத்தில் எவ்வாறு தொழில் செய்து இவ்வளவு முன்னேற்றத்தை அடைய முடிந்தது என்ற கேள்விக்கு பிரபாகரன் கூறிய பதில்: "ப்ரான்ச்சைஸ் (Franchise) முறை".

துவக்கத்திலிருந்து புதிதாக ஒரு வியாபாரத்தை ஆரம்பிக்காமலேயே வியாபார உலகில் நம் முத்திரையைப் பதிக்க உதவுகிறது ஃப்ரான்ச்சைஸ் (Franchise) முறை. ஏற்கனவே, தங்கள் துறையில் கொடிகட்டிப் பறக்கும் பல முன்னணி நிறுவனங்கள், தங்களின் கிளைகளை நாடுமுழுக்க பரப்பவும், சுய தொழிலில் ஈடுபட நினைக்கும் அந்தந்த ஊர் மக்களுக்கு உதவும் வகையிலும் ஃப்ரான்ச்சைஸ் முறையைப் பின்பற்றுகின்றன. தங்களுக்கு அதிகம் பழக்கமில்லாத புதிய இடங்களில் கிளைகளை ஆரம்பிக்கும்போது, அந்தக் குறிப்பிட்ட வட்டார வழக்கத்தை நன்கறிந்த, அங்கேயே வாழ்ந்துவரும் நபர்களைத்தான் தங்களின் கிளைகளுக்கு நிர்வாகிகளாகவும் பணியாளர்களாகவும் நியமிக்க ஆர்வம் காட்டுகின்றன. இவ்வகையில், நிறுவனம் மற்றும் உள்ளூர் மக்கள், இருவருக்கும் நன்மை ஏற்படுகிறது. ப்ரான்ச்சைஸ் முறையில் பெருநிறுவனங்கள் வியாபாரத்தில் வரும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை மட்டும் பெற்றுக்கொண்டு, தங்களின் கிளை உரிமையாளர்களுக்கு, அவரவரின் சொந்தத் தொழில் போல, கிட்டத்தட்ட முழு சுதந்திரத்தையும் வழங்குவது குறிப்பிடத்தக்கது.

'B Naturo' வழங்கும் பொன்னான வாய்ப்பு!

செயற்கைத் தன்மையில் இருந்து விலகி, மீண்டும் இயற்கைப் பாதைக்கும், இயற்கை சார் உணவுக்கும் மெல்ல மெல்ல முக்கியத்துவம் தரத் துவங்கியுள்ளனர் மக்கள். இந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்தி, தரமான இயற்கை விவசாயப் பொருள்கள் சார்ந்த வியாபாரங்களைச் செய்துவருகிறது B Naturo நிறுவனம். இயற்கை உணவுப்பொருள் அங்காடி, நேச்சுரல் சலூன் & பியூட்டி ஸ்பா மற்றும் இயற்கை அழகுசாதனப் பொருள் விற்பனை என மூன்று தொழில்களில் ஈடுபட்டுள்ளது B Naturo. இந்த மூன்று தொழில்களில், இயற்கை அரிசி அங்காடி, ஆர்கானிக் மினி ஸ்டார், ஆர்கானிக் மினி சூப்பர் மார்க்கெட், ஆர்கானிக் ஃபுட் கார்ட், ஆர்கானிக் ஃபுட் ஹப், ஆர்கானிக் ஃபுட் கிங், ஆர்கானிக் சலூன் - ஆண் & பெண் மற்றும் ஆர்கானிக் ஸ்பா என 9 ஃப்ரான்ச்சைஸ் வாய்ப்புகளை வெற்றிகரமாக ஏற்படுத்தித் தந்துவருகிறது B Naturo. 

B Naturo ஃப்ரான்ச்சைஸ் முறையின் சிறப்பம்சங்கள்

பிராண்ட் வேல்யூ - நிறுவனத்தின் மதிப்பு பற்றி அனைவருக்கும் பரிட்சயம் என்பதால், வாடிக்கையாளர்களை சம்பாதிப்பது சுலபமாகிறது.

புதுத் தொழில் துவங்குவதைக் காட்டிலும் B Naturo-வின் ஃப்ரான்ச்சைஸ் கிளை ஒன்றை வாங்குவது மிகவும் சிக்கனமானது.

தேவையான இடவசதி, நிலைய அமைப்பு, வேலையாட்கள் உள்ளிட்ட அனைத்தையும் வழங்குகிறது B Naturo

வருடாவருடம் 25% வியாபார முன்னேற்றத்தைக் கண்டுவரும் B Naturo-வின் நிறுவனங்களில் ஒரே ஒருமுறை முதலீடு செய்து உத்தரவாதமான இலாபத்தை காலமெல்லாம் அடையலாம்!

சென்னை, பெங்களூரு மற்றும் தென்னிந்தியாவின் பிற இடங்களில் புதிய தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள் B Naturo-வைத் தொடர்புகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்க...

விவரங்களைப் பெற

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க