எதைப்பற்றியும் என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதுவதே கலாய் கவிதைகள். இதை அனுபவிக்கணும், தேவையில்லாம ஆராயக்கூடாது!

*  ஓங்கி உலகளந்த அலுமினிய ஆன்டெனாக்கள் போயாச்சு.கைக்கெட்டிய தூரத்தில் டிஷ் ஆன்டெனாக்கள்!

*  சிக்னலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த சிறுமிக்குத் தெரியாது தட்டில் விழுந்தது பழைய 500 ரூபாய் என்று!

*  ‘உண்மையான தமிழன் என்றால் ஷேர் செய்யவும்!’ - மெஸேஜைப் படித்துக்கொண்டிருந்தபோது கேப்பசினோ கொட்டியது, ‘ஓ ஷிட்!’ என்றான்.

*  ‘இந்திர லோகத்து சுந்தரி.. மன்மதன் நாட்டு மந்திரி...’கனவில் நயனோடு பாட்டு பாடிக்கொண்டிருந்த என்னை ‘சீக்கிரம் எந்திரி!’ என்றது அம்மாவின் குரல்!

*  `மேயுற மாட்டை நக்குற மாடு கெடுத்துச்சாம்... அப்புறம் என்ன..?’ ‘உங்க டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கா’ என்று கேட்டதாம் மேயுற மாடு.

*  காதல் கொண்டேன் என்றுதான் சொன்னாள் ஆனால், காதல் கொன்றேன் என என் காதில் விழுந்தது.

*  மிலிட்டரியில் பார்டரைக் காத்து ரிட்டயர்ட் ஆனவனுக்கு செக்யூரிட்டி வேலை கிடைத்தது மிலிட்டரி ஓட்டலில்!

*  மனப்பிராந்தி என்பது யாதெனில் டாஸ்மாக்கைக் கடக்கும்போது உள்ளெழும் குரல்! (வாந்தி என்பது வெளியே எழும் குரல்!)

*  `க்ளிண்ட் ஈஸ்ட்வுட் தெரியுமா?’ என்று கேட்டாள் ‘சாண்டல்வுட் தெரியும்!’ என்று கண்ணடித்தேன்.

*  என் பிரேக்கிங் நியூஸில் நீ ஓ.பி.எஸ்ஸா..? ஈ.பி.எஸ்ஸா..? இல்லை... ரஜினியா கமலா?

*  பிரதமரின் வெளிநாட்டுப் பயணம்

‘எவன் எப்படிப் போனால் என்ன.. நீ ரசத்தை ஊத்து!’

வாசகர்களே, உங்கள் கற்பனையைத் தட்டிவிட்டு கலாய் கவிதைகளை kalaikavidhaigal@vikatan.com-க்கு அனுப்புங்கள். பிரசுரமாகும் ஒவ்வொரு கவிதைக்கும் 500 ரூபாய் பரிசு!