சினிமா
தொடர்கள்
Published:Updated:

டெனிம் டேட்டிங்!

டெனிம் டேட்டிங்!
பிரீமியம் ஸ்டோரி
News
டெனிம் டேட்டிங்!

கானப்ரியா

மீண்டும் ஆரம்பித்தி ருக்கிறது டெனிம் ட்ரெண்ட். 1980-90-களில் செம ஃபேமஸாக இருந்த டெனிம் இடைப்பட்ட காலத்தில் கொஞ்சம் காணாமல் போனது. இப்போது மீண்டும் டெனிம் ஸ்வெட்பேன்ட், டெனிம் ஜாக்கெட், டெனிம் டாப்/ஷர்ட், டெனிம் ஸ்கர்ட், டெனிம் ஜம்ப்சூட் என ஏகப்பட்ட டெனிம் வெரைட்டி களமிறங்கியிருக்கிறது.

டெனிம் டேட்டிங்!
டெனிம் டேட்டிங்!

ஜீன்ஸ் மட்டும் உடுத்தும் காலம் அல்ல இது. தலையில் அணியும் கேப் முதல் காலில் அணியும் ஷூ வரை அனைத்திலும் டெனிமின் ஆதிக்கம் இப்போது அதிகம். ப்ரின்ட்ஸ், ஃப்ளோரல் டிசைன், எம்ப்ராய்டரி, பேட்ச் போன்ற வேலைப்பாடுகள் பொருந்திய ட்ரெண்டி டெனிம் ஆடைகள்தான் இப்போது பல செலிபிரிட்டிகளின் சாய்ஸ். பல ஆண்டுகளாக ட்ரெண்டிங்கில் இருக்கும் ஜீன்ஸை உலகுக்குக் கண்டுபிடித்துக் கொடுத்த ஜேக்கப் டேவிஸ் மற்றும் லீவை ஸ்டிராஸுக்குத்தான் நன்றிகள் சொல்லணும்!