வெளியிடப்பட்ட நேரம்: 11:19 (08/10/2018)

கடைசி தொடர்பு:16:21 (08/10/2018)

`96 படம் உங்களுக்கு இதையெல்லாம் ஞாபகப்படுத்தியதா..? #VikatanPoll

96 படத்தின் ராம்- ஜானு தமிழகத்தின் 80 ஸ், 90 ஸ் கிட்ஸ் அனைவரையும் தங்களது ஜானுவையும், ராமையும் நினைத்துத் தவிக்க வைத்துள்ளனர்.

`96 படம் உங்களுக்கு இதையெல்லாம் ஞாபகப்படுத்தியதா..? #VikatanPoll

`96 படத்தின் ராம்-ஜானு,  தமிழகத்தின் 80'ஸ், 90'ஸ் கிட்ஸ் அனைவரையும் தங்களது ஜானுவையும் ராமையும் நினைத்துத் தவிக்கவைத்துள்ளனர்; பலரையும் தங்களின் பள்ளியில் எடுத்த `குரூப் போட்டோக்களையும், ஸ்லாம் புக்கையும்' அலமாரிகளில் தேடவைத்துள்ளனர். பலர் பழைய பெட்டியில் பத்திரப்படுத்திவைத்திருக்கும் இங்க் படிந்த சட்டை, வாடிய ரோஜாப்பூ எனத் தங்கள் ஜானுவின் நினைவாக உள்ள பொருள்களைக்  காதலுடன் ஒருமுறை எடுத்துப்  பார்த்திருப்பீர்கள். அப்போது உங்கள் கண்களில் பெருக்கெடுத்த நீரை யாரும் பார்த்திடும் முன்னே துடைத்துக்கொண்டு, இயல்புநிலைக்குத் திரும்பியிருப்பீர்கள். உங்கள் ஞாபகத்தில் நிறைந்திருக்கும்  உங்கள் பள்ளி வாழ்க்கையின் சில அம்சங்களை நினைவுபடுத்தவே இந்தப் பதிவு. 

loading...

 


டிரெண்டிங் @ விகடன்