Published:Updated:

மீண்டு எழுமா நம் நாட்டு சிற்பக்கலை?  

மீண்டு எழுமா நம் நாட்டு சிற்பக்கலை?  
மீண்டு எழுமா நம் நாட்டு சிற்பக்கலை?  

தமிழர்களின் கலைத்திறனான சிற்பக்கலைகள் ஒரு காலத்தில் சிகரம் தொட்டு இருந்ததன் அடையாளம்தான் இன்று நாம் பார்த்து வியக்கும் பல்லவர், சோழர், பாண்டியர்கள் காலத்துச் சிற்பங்கள். இச்சிற்பங்கள் என்றும் நம்மை ஈர்க்கத் தவறுவதேயில்லை. கல், மண், உலோகம், போன்றவைகளால் உருவாக்கப்படுகின்ற சிற்பங்கள் ஏராளம். ஆனால், இக்காலத்திலோ கைவினைச் சிலைகளைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. நவீன நாகரிக முறையில் நம் நாடு வளர்ந்து வருவதால், நம் பாரம்பர்ய கலைத்திறனை மெல்ல மெல்ல மறந்து வருகிறோம். மாடர்ன் ஆர்ட் என மேலை நாட்டில் பிரபலப்பட்டிருக்கும் பலவிதமான பெயின்டிங்ஸ், விதவிதமான சிலைகளுக்கு மவுசு கொஞ்சம் அதிகமாக இருப்பதாகவே படுகிறது. 

மீண்டு எழுமா நம் நாட்டு சிற்பக்கலை?  

சிற்பக்கலை அழிந்துகொண்டு வந்தாலும், பாரம்பர்யமிக்க அக்கலையைக் கைவிடாது செய்துவரும் தலைசிறந்த கலைஞர்கள் தமிழகத்தில் இருக்கவே செய்கின்றனர். முன்பு போல் உள்ளூரில் கலைச்சிலைகளுக்கான ஆர்வம் இல்லை எனும் காரணத்தால், இக்கலைஞர்களின் படைப்புகளை ரசித்துப் பார்க்கவோ, கலைநயத்துடன் இருக்கும் அதனை வாங்கும் ஆர்வமோ பெரும்பாலும் யாரிடமும் இல்லை என்பதே உண்மை. இதில் ஒரே ஒரு ஆறுதல் என்றால், தமிழர்களின் கைவினைச் சிற்பங்களுக்கு வெளிநாட்டில் மவுசு அதிகமாக இருப்பதுதான். இங்கு உருவாக்கப்படும் சிற்பங்கள் அனைத்தும் அங்கு லட்சம் முதல் கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. 

வெளிநாட்டில் விற்பனை செய்வதற்காகக் கைவினைச் சிற்பங்களை, கலைஞர்கள் குறைந்த விலைக்குக் கொடுக்கின்றனர். இங்குக் குறைந்த விலையில் வாங்கி, அயல்நாட்டில் பெரியளவில் விற்பனை செய்து லாபம் பார்க்கின்றனர் இடைத்தரகர்கள். தங்களது திறமையான படைப்பு வெளிநாட்டில் கோடிக்கணக்கில் விலைபோவது பற்றிச் சிற்பிகளுக்குத் தெரிவதில்லை. திறமை இருந்தும், தங்களது சிற்பங்களுக்குக் கிராக்கி இருந்தும் சிற்பிகளால் போதிய வருமானத்தை ஈட்ட முடிவதில்லை. 

தற்போது உலகத் தரம் வாய்ந்த சிற்பக் கலைஞர்களுக்கு அவர்களுக்குரிய தகுதியான வாழ்க்கையையும், இந்தச் சமுதாயத்தில் அவர்களுக்கெனத் தனி மரியாதையையும் பெற்றுத் தரும் முயற்சியில் 'JLine Exotic Arts' (ஜெ லைன்) இணையதளம் களமிறங்கி உள்ளது. இடைத்தரகர்கள் இன்றி, கலைப்படைப்புகளை நேரடியாக அதன் இணையதளம் மூலம் வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்ப்பதால், கலைஞர்களுக்குத் தகுதியான சன்மானத்தைப் பெற்றுத்தருகிறது ஜெ லைன். 

மீண்டு எழுமா நம் நாட்டு சிற்பக்கலை?  

மேலும், இதனை லாபமின்மை அமைப்பாக (Non-Profit Organisation) செயல்படுத்துவதை லட்சியமாகக் கொண்டுள்ளது. இதற்காக, இந்தியாவில் தொண்டு நிறுவனம் அமைக்க, அமெரிக்காவில் தமிழர் கூட்டமைப்புடன் ஜெ லைன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. 

ஜெ லைன்-இன் சிறப்பம்சங்கள்: 

* உங்கள் வீடு அல்லது அலுவலகங்களை அலங்கரிக்க, ஜெ லைன் மரச் சிற்பங்கள், வெண்கலச் சிலைகள் மற்றும் தஞ்சாவூர் ஓவியங்களை விற்பனை செய்கிறது. தவிர நெசவுத் தொழில் செய்பவர்களிடம் இருந்து நேரடியாகப் பட்டு சேலைகளை வாங்கியும் ஜெ லைன் விற்பனை செய்து வருகிறது. 

* ஜெ லைன் அதன் தயாரிப்புகளில், வாடிக்கையாளர்கள் விருப்பம் போல மாற்றங்களைச் செய்து தருகிறது. இதன் மூலம் நாம் விரும்பியவாறு கலைப் பொருட்களை வாங்கலாம். 

* உலகமெங்கும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய, நம்பகமான ஏற்றுமதி நிறுவனங்களுடன் ஜெ லைன் கைக்கோர்த்துள்ளது. 

ஒவ்வொரு நாட்டுக்கும் நாம் பயணம் செய்யும் போது, அந்நாட்டின் நினைவாக ஒரு பொருளை வாங்கி வந்து நம் வீட்டை அலங்கரிப்போம். இதேபோல், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் தாங்கள் பிறந்த மண்ணிற்குச் சென்று சுற்றிப் பார்க்கும் ஆசை இருக்கும். தவிரப் பிறந்த மண்ணின் பாரம்பர்ய பொருட்களைத் தங்களது வீட்டில் வைத்து, சொந்த நாட்டில் இருப்பது போன்ற உணர்வை பெற ஆசைப்படுவார்கள். பலரிடம் அதைப்பற்றிச் சொல்லி பெருமையும் பேசுவார்கள். அவர்களுக்கு இந்திய நாட்டின் பாரம்பர்ய சிற்பங்கள், ஓவியங்கள் என அனைத்தையும் ஒரே இடத்தில் ஜெ லைன் தருகிறது. 

விகடன் வாசகர்களுக்கு ஜெ லைனில் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் 10% சலுகை வழங்கப்படுகிறது. மேலும், ஆர்டர் செய்யும் முதல் பொருளுக்கு 50 டாலர் மதிப்புள்ள சேலையை இலவசமாக வழங்குகிறது ஜெ லைன். 

மீண்டு எழுமா நம் நாட்டு சிற்பக்கலை?  

ஜெ லைன் பொருட்களை வாங்க மற்றும் மேலும் விவரங்களை அறிய கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யவும்... 


சிறப்பு சலுகையை பெற கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்க...

விவரங்களைப் பெற