Published:Updated:

சீன ஊடுருவல்: உங்கள் கருத்து என்ன?

சீன ஊடுருவல்: உங்கள் கருத்து என்ன?
சீன ஊடுருவல்: உங்கள் கருத்து என்ன?
சீன ஊடுருவல்: உங்கள் கருத்து என்ன?

கடந்த 15 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் உள்ள தொலத் பெக் ஒல்டி என்ற இடத்தில், சீன ராணுவத்தின் பிளாடூன் படைப் பிரிவினர், இந்திய எல்லைக்குள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அத்து மீறி ஊடுருவி, கூடாரம் அமைத்த நிலையில், அன்றைய தினமே இந்திய வான்வெளியில் சீன ஹெலிகாப்டர்களும் பறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்..?