வெளியிடப்பட்ட நேரம்: 16:57 (02/11/2018)

கடைசி தொடர்பு:11:41 (08/11/2018)

தீபாவளி சூப்பர்...டூப்பர் ஆஃபர்! மிஸ் பண்ணா வருத்தப்படுவீங்க!

விழாக்காலங்களில் கடைத்தெருவுக்குள் நுழைந்தாலே ஆங்காங்கே போடப்பட்டுள்ள பலவகையான ஆஃபர்கள் நம்மை ஈர்ப்பதுண்டு. அவ்வகையான ஆஃபர்களில், பெஸ்ட் என எதை செலக்ட் செய்து பெறுவது என்பதே பெரும் குழப்பமாக இருக்கும். அந்த அளவிற்கு விற்பனையாளர்கள் தங்களது பொருட்களை விற்பதற்கு போட்டி போடுவார்கள்.

ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம், தள்ளுபடி, எக்ஸ்சேஞ் என பல கடைகளும் அள்ளிக் கொடுக்கின்றன. அதெல்லாம் சரி.. ஆஃபர் முக்கியம்தான். ஆனால், நீங்கள் ஆஃபர் மூலம் வாங்கும் பொருட்கள் தரமானதாக இருக்கிறதா? இல்லை ஆஃபர்தான் முக்கியம் என்று தரமில்லாத பொருட்களை வாங்கி வீட்டில் அடுக்கி வைக்கிறீர்களா? ஆஃபராகவே இருந்தாலும், அந்த பொருளுக்கான தரத்தை பார்ப்பது மிகமுக்கியமான செயல். 

தரமான பொருட்களுக்கு சரியான சலுகை வழங்கி விற்பனை செய்யும் கடைகளுக்குச் செல்வதில்தான் நம்முடைய டேலண்ட் ஒளிந்திருக்கிறது. சூப்பர்...டூப்பர் ஆஃபர்கள், தரமான பொருட்கள் என இரண்டிலும் நம்பகத்தன்மை வாய்ந்த நிறுவனமாக செயல்பட்டு வருகிறது 'Sharptronics'. தற்போது ஷார்ப்ட்ரானிக்ஸ் தீபாவளி ஸ்பெஷல் ஆஃபர்களை கலக்கலாக வழங்கி வருகிறது. 

இந்த தீபாவளிக்கு உங்கள் இல்லத்தில் உள்ள பழைய பொருட்களை ஒட்டுமொத்தமாக மாற்றிவிட்டு புத்தம்புதிதான பொருட்களுடன் அலங்கரிக்க, ஷார்ப்ட்ரானிக்ஸ் அதிரடியான ஆஃபரை வழங்குகிறது. 'Smart Home' என்னும் ஷார்ப்ட்ரானிக்ஸின் ராகிங் தீபாவளி ஆஃபர் மூலம், டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர்,  ஓவென், ஏசி, காஸ் ஸ்டவ், இண்டக்ஷன் ஸ்டவ், வாட்டர் ஹீட்டர் அடங்கிய அனைத்து பொருட்களையும் ஒட்டுமொத்தமாக வீட்டிற்கு அள்ளிச் செல்லலாம். இதற்கு, EMI வசதியை வழங்குகிறது ஷார்ப்ட்ரானிக்ஸ்.

இது தவிர, ரூ.29,990 மதிப்புள்ள ஒரு 40 இன்ச் LED டிவி வாங்கினால், 32 இன்ச் LED டிவி இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், ரூ.59,990 மதிப்புள்ள ஒரு ஏசி வாங்கினால் மற்றொரு ஏசி இலவசம். ஏசி-யை மாதம் ரூ.5999 EMI செலுத்தியும் பெற்றுக்கொள்ளலாம். 

இது அனைத்தையும்விட மிகப்பெரிய மெகா ஆஃபரை ஷார்ப்ட்ரானிக்ஸ் அறிவித்துள்ளது. ரூ.50,000க்கு மேல் வாங்கும் பொருட்களுக்கு ரூ.5000 மதிப்புள்ள பரிசும்; ஒரு லட்சத்துக்கு மேல் வாங்கும் பொருட்களுக்கு ரூ.11,500 மதிப்புள்ள பரிசும் முற்றிலும் இலவசமாக வழங்குகிறது ஷார்ப்ட்ரானிக்ஸ். இந்த ஆஃபர் 11ம் தேதி (11/11/2018) வரை காலை 9 மணி முதல் மதியம் 12 மணிக்குள் பொருட்கள் வாங்குபவர்களுக்கு மட்டுமே.

தமிழகத்தில் சென்னை - அண்ணா நகர், வேளச்சேரி, அம்பத்தூர், தாம்பரம், அடையாறு, பெரம்பூர் & போரூர்; சேலம், தர்மபுரி, ஓசூர், மதுரை, திருச்சி, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, மேட்டூர்  உள்ளிட்ட இடங்களில் 22 கிளைகளைக் கொண்டுள்ளது ஷார்ப்ட்ரானிக்ஸ். தீபாவளியை ஷார்ப்ட்ரானிக்ஸின் கலக்கல் ஆஃபர்களுடன் கொண்டாடுங்கள்!

விவரங்களைப் பெற

நீங்க எப்படி பீல் பண்றீங்க