

ஆக்ரா: தாஜ்மகால் அருகே பழைய இரும்புக் குடோன் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
தாஜ்மகாலிருந்து 1.5 கி.மீ. தொலைவில் இருக்கும் தஜ்கானி என்ற இடத்தில் இந்த சம்பவம் இன்று முற்பகல் இச்சம்பவம் நிகழ்ந்தது.
இந்த வெடிவிபத்தில் 2 பேர் பலியான நிலையில், ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வெடிவிபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவராத நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.