வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (29/11/2018)

கடைசி தொடர்பு:17:10 (29/11/2018)

சவாலான பங்குச் சந்தையில் பங்குகளைத் தேர்வு செய்யும் கலை..!

ஃபைனான்ஸ் கான்க்ளேவ்-ல் முதல் நாள் டிசம்பர் 15-ம் தேதி அன்று பங்குச் சந்தை நிபுணரும் ஐ.டி.பி.ஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் ஈக்விட்டி ஹெட் ஏ.கே.பிரபாகர், `சவாலான பங்குச் சந்தையில் பங்குகளைத் தேர்வு செய்யும் கலை' (Art of Stock Picking in Challenging Markets) என்கிற தலைப்பில் பேசுகிறார்.

நாணயம் விகடன் சார்பாக பிசினஸ் அண்ட் ஃபைனான்ஸ் கான்க்ளேவ் சென்னையில் 2018 டிசம்பர் 8-ம் தேதி மற்றும் டிசம்பர் 15, 16-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

ஏ.கே.பிரபாகர்

ஃபைனான்ஸ் கான்க்ளேவ்-ல் முதல் நாள் டிசம்பர் 15-ம் தேதி அன்று பங்குச் சந்தை நிபுணரும் ஐ.டி.பி.ஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் ஈக்விட்டி ஹெட் ஏ.கே.பிரபாகர், `சவாலான சந்தையில் பங்குகளைத் தேர்வு செய்யும் கலை' (Art of Stock Picking in Challenging Markets) என்கிற தலைப்பில் பேசுகிறார்.

கோயம்புத்தூரில் ஆகஸ்ட் மாதம் நடந்த நாணயம் விகடன் கான்க்ளேவ் பற்றி ஏ.கே.பிரபாகர் தெரிவித்த கருத்துகளை இந்த இணைப்பில் கேட்கலாம்.
 
https://www.facebook.com/NaanayamVikatan/videos/2186186468270333/?t=0

சென்னை கான்க்ளேவ்-க்கு முன் பதிவு செய்ய 
http://bit.ly/nvconclave  For details 994041522
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க