`சத்யா'வின் அதிரடி ஆஃபர்ஸ்!!!  | Sathya's Weekend Offer

வெளியிடப்பட்ட நேரம்: 17:11 (06/12/2018)

கடைசி தொடர்பு:17:14 (06/12/2018)

`சத்யா'வின் அதிரடி ஆஃபர்ஸ்!!! 

வீட்டு உபயோகப் பொருள்களை மக்களுக்கு வழங்கி அவர்களின் மனதில் நீங்காத நம்பிக்கையைப் பெற்றிருக்கும் சத்யா ஏஜென்சீஸ் தற்போது  அதிரடியான 4 காம்போ ஆஃபர்களை வழங்குகிறது.

ரூபாய் 27,990 மதிப்புள்ள 40 இன்ச் LED டி.வி.யை 35% தள்ளுபடியில் ரூபாய் 17,990 இல் பெறலாம்! மூன்று வருட வாரண்டியுடன் இலவச DTH கனெக்ஷனையும் வழங்குகிறது சத்யா.

ஏ.சி. வாங்க வேண்டும் எனும் எண்ணத்தை தள்ளிப்போட வேண்டாம், ரூபாய் 58,380 மதிப்புள்ள 1.5 டன் இன்வர்ட்டர் ஏ.சி. மற்றும் 15 லிட்டர் வாட்டர் ஹீட்டர் காம்போவை 36% தள்ளுபடியில் ரூபாய் 36,990 மட்டும் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம்! ஏ.சி.க்கு இலவச இன்ஸ்டாலேஷன் வசதியும் உண்டு!

6.5 kg வாஷிங் மெஷின் மற்றும் எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர் காம்போ - அசல் விலை ரூபாய் 12,490, ஆனால் 28% தள்ளுபடியில் ரூபாய் 8,990-க்கு சத்யாவில் வாங்கலாம்!

பட்டர்ஃபிளை 3 ஜார் மிக்சியுடன் 5 லிட்டர் ப்ரெஷர் குக்கர் காம்போவை, ரூபாய் 4,665 செலுத்தி வாங்குவதற்கு பதிலாக சத்யாவின் அதிரடி ஆஃபரில் 46.5% தள்ளுபடியில் 2500 ரூபாய் மட்டும் செலுத்தி வாங்கலாம்!

எதுக்கு வெயிட்டிங்? அதிரடி ஆஃபரில், தரமான வீட்டு உபயோகப் பொருள்களை அள்ளி, உங்க பணத்தை மிச்சப்படுத்துங்க!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close