Published:Updated:

சரப்ஜித் சிங் விவகாரம் அரசின் வெளியுறவுக் கொள்கைக்கு தோல்வியா?

பாகிஸ்தான் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துவிட்ட  சரப்ஜித் சிங்கை முன்கூட்டியே விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்றும், இது இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்பட்ட தோல்வி என்றும் பா.ஜனதா உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இது குறித்த உங்களது கருத்து என்ன?