`சாண்டா'வின் பரிசு காத்திருக்கிறது.... உறுதிமொழியை எடுக்கத் தயாராகுங்கள்! #MaxLovesChristmas | Be ready with your Christmas resolution, Santa is ready with your gifts.

வெளியிடப்பட்ட நேரம்: 15:03 (17/12/2018)

கடைசி தொடர்பு:15:40 (17/12/2018)

`சாண்டா'வின் பரிசு காத்திருக்கிறது.... உறுதிமொழியை எடுக்கத் தயாராகுங்கள்! #MaxLovesChristmas

``ஜிங்கிள் பெல்ஸ்... ஜிங்கிள் பெல்ஸ்... ஜிங்கிள் ஆல் தி வே...." ஹூ...ஹூ... கிறிஸ்துமஸ் நெருங்கிவிட்டது. குழந்தைகளும் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாட தயாராகிவிட்டனர். வீட்டிற்கு முன் பெரிய ஸ்டார் லைட், வீட்டுக்குள் பெரிய கிறிஸ்துமஸ் மரம் என அனைத்தையும் தயார் செய்து, கிறிஸ்துமஸுக்காக குழந்தைகள் காத்துக்கொண்டிருக்கின்றனர். எது எப்படி இருந்தாலும், சாண்டா கிளாஸ் இல்லாமல் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை நிறைவடையாது. வெள்ளை கலரில் நீண்ட தாடியும், தொப்பையும், தோள்பட்டையில் ஒரு பெரிய பரிசுப் பையுடன் கிறிஸ்துமஸ் தாத்தா வருவார்... கிறிஸ்துமஸ் நாளன்று இரவு தங்களுக்குப் பரிசுகளை வழங்குவார் என்று குழந்தைகளும் நம்பிக்கையுடன் காத்திருப்பர். 

ஆனால், இந்த முறை கிறிஸ்துமஸ் தாத்தாவுக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை குழந்தைகளே! 'ஒரே ஒரு உறுதிமொழி'யை சாண்டாவிடம் தெரிவித்தால் கிறிஸ்துமஸ் பரிசை நீங்களாகவே அவரிடமிருந்து தட்டிச் செல்லும் வாய்ப்பை தருகிறது 'மேக்ஸ் ஃபேஷன்ஸ்'. கிறிஸ்துமஸ் பண்டிகையைத் தொடர்ந்து புதிய வருடம் பிறக்கவிருக்கிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் குஷியில் பிறக்கவிருக்கும் 2019-ம் ஆண்டையும் மகிழ்ச்சியாக வரவேற்க இருக்கிறோம். புது வருடத்தில் நாம், இதைச் செய்ய வேண்டும்.. இதை மாற்றிக்கொள்ள வேண்டும் என பல உறுதிமொழிகளை எடுப்போம். அந்த உறுதிமொழியை நீங்கள் சாண்டாவிடம் தெரிவித்தால், `நிச்சயப் பரிசு' உங்களுக்காக காத்திருக்கிறது. 

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, வெரி வெரி சிம்பிள்..... கீழ்க்கண்டவற்றில் உங்களது பெயர், மொபைல் நம்பர் மற்றும் உங்களது `உறுதிமொழி'-ஐ சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கும் பட்சத்தில், உங்கள் மொபைல் நம்பருக்கு ஒரு `கூப்பன் கோட்' எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும். அந்த எஸ்.எம்.எஸ்-ஐ அருகில் உள்ள மேக்ஸ் ஃபேஷன்ஸ் ஸ்டோரில் காட்டினால், உங்களுக்கான நிச்சயப் பரிசை வெல்லலாம். 2019-ம் ஆண்டுக்கான உறுதிமொழியை எடுத்த புத்துணர்வுடன், கிறிஸ்துமஸ் பரிசையும் வென்று மகிழ்ந்திடுங்கள்!

விவரங்களைப் பெற

நீங்க எப்படி பீல் பண்றீங்க