காலத்தால் மறக்கடிக்கப்பட்ட செம்பின் சிறப்பம்சம்! | Remembering the advantages of Copper.

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (20/12/2018)

கடைசி தொடர்பு:15:00 (20/12/2018)

காலத்தால் மறக்கடிக்கப்பட்ட செம்பின் சிறப்பம்சம்!

செம்பு பாத்திரத்தின் நன்மைகள்...

நம் உடலுக்கு சிறந்த ஆரோக்கியத்தைக் கொடுப்பவை செம்பு தாது. செம்பு எனப்படும் காப்பர் சத்துதான், இரத்த விருத்திக்கு தேவையான அடிப்படை தாது உப்பு. செம்பு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்து சில மணிநேரங்கள் கழித்து குடிக்கும்போது, தண்ணீருடன் சேர்த்து செம்பு தாதுவும் நம் உடலுக்குள் சென்று, உடல் உறுப்புகளை சீராக வேலை செய்ய வைக்கிறது. மேலும் செம்பு தாது, நல்ல இரத்த அணுக்களை தொடர்ந்து அதிகமாக உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்பதால், செம்பு கலந்த நீரைக் குடிக்கும்போது இரத்தம் இயல்பாகவே சுத்திகரிக்கப்படும். இதனால் இரத்தப் புற்றுநோய் உள்ளிட்ட இரத்தம் சார்ந்த உடல்நலப் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. செம்பு கலந்த நீரானது, எலும்பை உறுதி செய்யும் தன்மைக் கொண்டவை. தவிர, பெரும்பாலும் பெண்களை பாதிக்கும் இரத்தசோகை பிரச்னை கட்டுப்படுத்தப்படும். செம்பு பாத்திரத்தில் ஊறிய தண்ணீரைக் குடிக்கும்போது உடல் வலிமை பெறுகிறது. இதன் மூலம் நமது வருங்கால சங்கதியினரின் உடல் ஆரோக்கியத்தையும் நம்மால் மேம்படுத்த முடியும். 

ஸ்டாண்டர்ட் மரச்செக்கு எண்ணெய் நிறுவனம்:

"நாம் இப்போதெல்லாம் எவர்சில்வர் பாத்திரங்களை தண்ணீரை சேமித்துவைக்க பயன்படுத்துகிறோம். தவிர பிளாஸ்டிக் பாட்டில்களை தண்ணீர் குடிக்க உபயோகப்படுத்துகின்றோம். இந்த தண்ணீரில் உள்ள பாக்டீரியா 7 முதல் 10 நாட்களில் புழுக்களாக மாறும் அபாயம் கொண்டது. மேலும் செம்பு பாத்திரம் என்னும் ஒரு இயற்கை வடிக்கட்டியை விட்டுவிட்டு, ஆர்.ஓ வாட்டர் பியூரிஃபையருக்கு மாறிவருகிறோம். போதாதற்கு வீட்டில் தண்ணீர் கேன்களை வாங்கி உபயோகிக்கின்றோம். வெளியில் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் மினெரல் வாட்டரை வாங்கி குடிக்கிறோம். இதனால் நோய்த்தொற்று அதிகமாவதுடன், உடலுக்குத் தேவையான செம்பு சத்தும் கிடைக்கப்பதில்லை. எனவே நாம் பயன்படுத்தி வரும் எவர்சில்வர் பாத்திரங்களைவிட செம்பு பாத்திரங்களே சிறந்தவை" என 'Standard Cold Pressed Oil' (ஸ்டாண்டர்ட் மரச்செக்கு எண்ணெய்) நிறுவனம் தெரிவிக்கிறது. 

செம்பு பாத்திரங்களுக்கு உத்தரவாதம் தரும் Standard Cold Pressed Oil...

பாரம்பர்ய முறையில் மரச்செக்கு எண்ணெய்களை விற்பனை செய்து வரும் ஸ்டாண்டர்ட் மரச்செக்கு எண்ணெய் நிறுவனம், வாடிக்கையாளர்களின் நலன் கருதி, தரமான மருத்துவமிக்க செம்புப் பாத்திரங்களை விற்பனை செய்ய முடிவு செய்தது. அதன்படி, வீட்டிற்கு உபயோகமாகும் வகையில் செம்பினால் தயாரிக்கப்பட்ட செம்பு பானை, ஜக், டம்பளர், அலுவலகங்களில் பயன்படுத்துவதற்காக செம்பு வாட்டர் பாட்டில், வாட்டர் ஜார், பள்ளிக் குழந்தைகளுக்காக மினி செம்பு வாட்டர் பாட்டில்களை அறிமுகப்படுத்தி உள்ளது. ஸ்டாண்டர்ட்டில் விற்கப்படும் செம்பு பொருட்கள் UN-Electrified (Electrified பொருட்கள் தனது தன்மையை இழந்துவிடும்) ஆகும். செம்புக்கு உரிய 'Oxidation' (ஆக்சிடேஷன்) தன்மையினால் ஓரிரு நாட்களில் கருமையாக மாறிவிடும். எலுமிச்சை, புளி அல்லது தயிரைக் கொண்டு செம்பு பாத்திரங்களை எளிதாக சுத்தம் செய்து, அதனின் பொலிவை மீட்க முடியும். 

சூப்பர் ஆஃபர்:

ஸ்டாண்டர்ட்டில் '12-12-12 ஆஃபர்' வழங்கப்படுகிறது. அதாவது, ஸ்டாண்டர்ட்டில் ரூ.1000-க்கு மேல் பொருட்கள் வாங்கினால் 1/2 கிலோ இந்து உப்பு ரூ.12க்கு வழங்கப்படுகிறது. அதற்கு 'ROCKSALT12' என்கிற கூப்பன் கோட்-ஐ உபயோகப்படுத்த வேண்டும். அதேபோல், ரூ.1500-க்கு மேல் வாங்கினால் 1/2 கிலோ நாட்டு சக்கரை (கூப்பன் கோட் - SUGAR12) மற்றும் ரூ.2000-க்கு மேல் பொருள் வாங்கினால் 1/2 கிலோ கருப்பட்டியையும் 12 ரூபாய்க்கு (கோட் - PALM12) வழங்கப்பட இருக்கிறது. ஸ்டாண்டர்ட் மரச்செக்கு எண்ணெய் நிறுவனத்தின் ஆஃபரைப் பெற https://www.standardcoldpressedoil.com/pure-copper-items லிங்கை கிளிக் செய்யவும்.

இந்தியா முழுவதும்  வீட்டிற்கே FREE டோர் டெலிவரி வசதி உண்டு:

செம்பு பொருட்கள் மற்றும் மரச் செக்கு எண்ணெயை நேரடியாக ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யலாம். இந்தியா முழுவதும் டோர் டெலிவரி வசதி உள்ளது. ரூ.1000க்கு மேல் ஆர்டர் செய்தால் FREE HOME DELIVERY வசதி உள்ளது. பழமை மாறாத ஆரோக்யமான பொருட்களை தரமாகவும், சுத்தமாகவும், செயற்கை சாராம்சம் இல்லாமல் தயாரிப்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது இந்நிறுவனம் (Google Reviews: https://goo.gl/maps/U3FuAiEv4gz


வீட்டிற்கு உபயோகப்படுத்தும் வகையில், செம்பினால் தயாரிக்கப்பட்ட பொருட்கள்:

செம்பு தண்ணீர் குடுவை/பாட்டில் 
செம்பு டம்ளர்
செம்பு பானை 8 Litres
செம்பு பானை 16 Litres
செம்பு ஜக்
செம்பு தண்ணீர் ஜார்

இந்நிறுவனம் தயார் செய்யும் பொருட்கள்:

மரச்செக்கு நல்லெண்ணெய் 
மரச்செக்கு தேங்காய் எண்ணெய் 
மரச்செக்கு கடலை எண்ணெய் 
மரச்செக்கு ஆமணக்கு எண்ணெய் 
மரச்செக்கு வேப்பெண்ணை 

மரச்செக்கு இலுப்பைஎண்ணெய் 
பசு நெய் 
இந்து உப்பு 
மலைத்தேன் 
பனை கருப்பட்டி 
நாட்டு சர்க்கரை 

நீங்க எப்படி பீல் பண்றீங்க