ஸ்டெர்லைட்டுக்கு எதிரா இத்தனை வருஷம் கழிச்சு ஏன் இப்ப போராடுறீங்க?!’ன்னு கேட்குறவங்களுக்கு பதில் இதோ.. # APPAPPO | APPAPPO publishes exclusive #APPAPPOClassics stories from 1994 about Sterlite issue - including an interview by Vijay Sethupathi talking about Sterlite

வெளியிடப்பட்ட நேரம்: 19:34 (29/12/2018)

கடைசி தொடர்பு:15:52 (31/12/2018)

ஸ்டெர்லைட்டுக்கு எதிரா இத்தனை வருஷம் கழிச்சு ஏன் இப்ப போராடுறீங்க?!’ன்னு கேட்குறவங்களுக்கு பதில் இதோ.. # APPAPPO

ஸ்டெர்லைட்டுக்கு எதிரா இத்தனை வருஷம் கழிச்சு ஏன் இப்ப போராடுறீங்க?!’ன்னு கேட்குறவங்களுக்கு பதில் இதோ..  # APPAPPO

ஸ்டெர்லைட் விவகாரம் மீண்டும் விவாதமாகியிருக்கும் இந்த நேரத்தில் கொஞ்சம் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தது 'அப்பப்போ' டீம்! 1994-ல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டியதற்கு முன்பிருந்தே சில சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அது தொடர்பான கட்டுரையையும், மேலும் சில 'ஸ்டெர்லைட்' கட்டுரைகளையும் அப்பப்போ செயலியில் பதிந்திருக்கிறார்கள்!

ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக அப்பப்போவில் வெளியாகியுள்ள கட்டுரைகளுக்கான சுருக்கத்தை இங்கே காணலாம். முழுமையான கட்டுரைகளுக்கு இந்த லிங்க்கையோ -> http://bit.ly/SterliteAppappo அல்லது கீழே இருக்கும் படங்களையோ க்ளிக் செய்து 'அப்பப்போ' செயலியை பதிந்து கொள்ளுங்கள்! இதற்கு அப்பப்போவில் 101 ரூபாய் கிரெடிட்ஸும் அளிக்கப்படுகிறது!

ங்கே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரைகளுடன் மேலும் சில கட்டுரைகள் அப்பப்போவில் Bundle-ஆகவும் தொகுக்கப்பட்டுள்ளன. தவறாமல் படியுங்கள்!

கொந்தளிக்கிறது தூத்துக்குடி! #APPAPPOClassics

Jayalalitha starts Sterlite plant in Tuticorin - 1994 - Appappo


‘இத்தனை வருஷம் கழிச்சு ஏன் இப்ப போராடுறீங்க?!’ன்னு ஸ்டெர்லைட் போராட்டங்களின்போது விமர்சனம் எழுந்தது நினைவிருக்கலாம்! ஆயிரத்து முந்நூறு கோடி ரூபாய் செலவில் ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தின் தாமிர உருக்காலை மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு 1994-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி தூத்துக்குடியில் அடிக்கல் நாட்டினார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. ஆனால், இந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கு முன்பிருந்தே சில சம்பவங்கள் தூத்துக்குடியில் நடந்தன…. ஸ்டெர்லைட் போராட்டத்தின் ஆரம்பம் ‘அந்த’ சம்பவங்கள்தான் என்று சொல்லப்படுகிறது!
 
அப்பப்போ செயலியில் முழு கட்டுரையையும் படிச்சிட்டு, ஷேர் பண்ணுங்க!


 
விஷ அலையில் சுருண்டு விழுந்த வானொலி ஊழியர்கள்!

Sterlite-Poison-gas-appappo-1999


 
02.03.1999 அன்று தூத்துக்குடி வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 11 ஊழியர்களுக்கு நெஞ்சு கமறலுடன் கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் எல்லாம் வந்தது. “இவர்களை ஏதோ ஒரு விஷவாயு தாக்கியுள்ளது உண்மை” என்றார்கள் மருத்துவர்கள். அந்த விஷவாயு எங்கிருந்தது வந்தது தெரியுமா? இப்படி விஷவாயு கசிந்தது முதல்முறையும் அல்ல என்பது தெரியுமா?

அன்று என்னதான் நடந்தது? அப்பப்போவில் முழு செய்தி!


 
தென்திசை பார்க்கிறேன்… 

Sterlite-Tuticorin-tirumavelan-appappo


 
‘‘தென்திசை பார்க்கிறேன் என் சொல்வேன்
என் சிந்தையெல்லாம் பூரிக்குதடா!”


என்று பாரதிதாசனின் வரிகளுடன் இந்தக் கட்டுரையை முடித்திருப்பார் ஜூனியர் விகடனின் முன்னாள் ஆசிரியர் ப.திருமாவேலன். வரலாற்றின் பக்கங்களில் மீண்டும் தூத்துக்குடி இடம்பிடித்த கதையை அப்பப்போவில் படியுங்கள்!


 
“துப்பாக்கிச் சூட்டின்போது என்ன செய்து கொண்டிருந்தார் முதல்வர்?”

 

Sterlite-edappadi-ariparanthaman-appappo


‘‘உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஸ்டெர்லைட் தாக்கல் செய்த ரிட் மனுவில், ‘22-ம் தேதி, 100-வது நாள். அன்று வன்முறை வெடிக்க வாய்ப்பு உண்டு’ என்று கூறியிருந்தது. அதில், 18.5.18 அன்று இறுதி உத்தரவு வழங்கிய உயர் நீதிமன்றம், ‘அங்கே வன்முறை வெடிக்கலாம் என எதிர்பார்க்கிறோம். எனவே, அங்கே  144 தடை உத்தரவை அமல்படுத்துங்கள்’ என அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்கிறார். நான் கேட்கிறேன், இவ்வாறு நடக்கும் என்று முன்கூட்டியே எப்படி நீதிபதிக்குத் தெரியும்?” - ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன்!

இதற்கு மேலும் சில முக்கிய கேள்விகளைக் கேட்கிறார் அரிபரந்தாமன்… Read the full-interview in APPAPPO!


 
“அரசியல்வாதிகளே... நீங்க செஞ்சது உங்களுக்கே திரும்ப வரும்!”

Sterlite-vijay-sethupathi-appappo


விஜய் சேதுபதியின் பேட்டிகளில் அப்பப்போ ‘சமூக அக்கறை’ ஸ்டேட்மென்ட்ஸ் தெறிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே! ஸ்டெர்லைட் போராட்ட மரணங்களால் விஜய் சேதுபதி ரொம்பவே கோபமாக இருந்தபோது அவரிடம் பேட்டிக்கு சென்றிருக்கிறார் விகடன் நிருபர் தார்மிக் லீ. அவருடைய கோபத்தை அப்படியே எழுத்தாகப் படிக்க… http://bit.ly/SterliteAppappoஸ்டெர்லைட் அடுத்து என்ன? - சில சந்தேகங்கள்... சில பதில்கள்...


ஸ்டெர்லைட் விவகாரம் மீண்டும் புகைய ஆரம்பித்திருக்கும் நேரத்தில் அடுத்து என்ன நடக்கும்? ஆலையை திறந்துடுவாங்களா? அதற்கு இந்த ஆலைக்கு 1994ல் அடிக்கல் நாட்டிய ‘அம்மாவின் அரசு’ அனுமதிக்குமா என்றெல்லாம் உங்களுக்கு சந்தேகம் வந்திருக்கலாம். ஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரியான ராம்நாத்திடம் இதையே கேள்விகளாக கேட்டிருக்கிறார்கள் விகடன் நிருபர்கள் க.சுபகுணமும்,, துரை.நாகராஜனும்….நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய பதில்கள் இங்கே - > http://bit.ly/SterliteAppappo