Published:Updated:

பிளஸ் 2-வில் அரசுப் பள்ளி மாணவர்கள் மாநில சிறப்பிடம் பெறாதது ஏன்?

பிளஸ் 2-வில் அரசுப் பள்ளி மாணவர்கள் மாநில சிறப்பிடம் பெறாதது ஏன்?
பிளஸ் 2-வில் அரசுப் பள்ளி மாணவர்கள் மாநில சிறப்பிடம் பெறாதது ஏன்?
பிளஸ் 2-வில் அரசுப் பள்ளி மாணவர்கள் மாநில சிறப்பிடம் பெறாதது ஏன்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை 13. இவர்களில் ஒரு மாணவர்கூட அரசுப் பள்ளியைச் சேர்ந்தவர் இல்லை. இதே நிலைதான் கடந்த ஆண்டும்.

இந்த நிலையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

மாநில அளவில் அரசுப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெறாத நிலை தொடர்வது ஏன்?

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களும் மாநில அளவில் சிறப்பிடம் பெற கல்வித் துறை செய்யவேண்டியவை யாவை?


வாருங்கள்... விவாதிப்போம்.