அட்டகாசமான சத்யாவின் பொங்கல் ஆஃபர்!!! | Sathya's Pongal Offer

வெளியிடப்பட்ட நேரம்: 18:46 (11/01/2019)

கடைசி தொடர்பு:19:17 (11/01/2019)

அட்டகாசமான சத்யாவின் பொங்கல் ஆஃபர்!!!

மிஸ் பண்ணவே பண்ணாதீங்க!

விழாக்காலங்களை ஆஃபர்கள் காலமாக கொண்டாடுவது நம் வழக்கம்.  எந்தப் பண்டிகையாக இருந்தாலும் நமக்குத் தேவையான பொருள்களுக்கு அதிரடி ஆஃபர்கள் வழங்கப்படும். அந்த வகையில் நமது பாரம்பர்ய திருநாளான பொங்கல் பண்டிகையை 'சத்யா'-வின் அதிரடி ஆஃபர்களுடன் கொண்டாட தயாராகுங்கள்.

சத்யா தரும் சூப்பர் தள்ளுபடி காம்போக்கள்:

ரூ.19,680 மதிப்புள்ள 6.2 KG வாஷிங் மெஷின் மற்றும் 24 இன்ச் LED டிவி 12,990 மட்டுமே!

2 லிட்டர் கிரைண்டர் + டபுள் கேஸ் அடுப்பு + 3 லிட்டர் குக்கர் + 3 ஜார் மிக்ஸி + 15 லிட்டர் பிளாஸ்டிக் பக்கெட் காம்போ வெறும் ரூ. 5990. இதன் அசல் விலை ரூ. 11,715 ஆகும்.

ரூ. 49,990 மதிப்புள்ள 49 இன்ச் ஸ்மார்ட் டிவி மற்றும் ப்ளூடூத் ஸ்பீக்கர் ரூ. 29,990 மட்டுமே! டிவிக்கு மூன்றுவ ஆருட வாரண்டியும் உண்டு.

ரூ. 60,190 மதிப்புள்ள பானாசோனிக் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி மற்றும் பிலிப்ஸ் 5.1 ஹோம் தியேட்டர் ரூ. 38,990 மட்டுமே!

1.5 டன் 4 ஸ்டார் இன்வர்ட்டர் ஏ.சி. மற்றும் 3 பர்னர் கிளாஸ் டாப் கேஸ் ஸ்டவ்வை 32% தள்ளுபடியில் வாங்கலாம்! EMI ரூபாய் 3,249 முதல்...

இதுபோல இன்னும் பல அதிரடி காம்போ தள்ளுபடியை வழங்குகிறது உங்கள் சத்யா! இந்தப் பொங்கல் சத்யாவின் அதிரடி தள்ளுபடி பொங்கல்!

தள்ளுபடியை பெற மற்றும் மேலும் விவரங்கள் அறிய க்ளிக் செய்க...

நீங்க எப்படி பீல் பண்றீங்க