சத்யாவின் குடியரசு தின ஆஃபர்கள்! | Sathya Exclusive Republic Day Offers

வெளியிடப்பட்ட நேரம்: 18:26 (25/01/2019)

கடைசி தொடர்பு:18:27 (25/01/2019)

சத்யாவின் குடியரசு தின ஆஃபர்கள்!

தரமான பொருள்களுக்கும் தடாலடி ஆஃபர்களுக்கும் பெயர்பெற்ற நம்ம சத்யா நிறுவனம் இப்போது குடியரசு தினத்தை முன்னிட்டு அதிரடி ஆஃபர்களை வழங்குகிறது. 'டி.வி., ஏ.சி. வாங்கணும்னா நெனச்சிட்டே இருந்தேன், ஆஃபர் வந்தப்ப தவறவிட்டுட்டேன்!' என நினைக்கிறீர்களா? சத்யாவின் இந்தக் குடியரசு தின தள்ளுபடியை மிஸ் பண்ணிடாதீங்க மக்காஸ்!

சத்யாவின் குடியரசு தின தள்ளுபடி

சத்யாவின் குடியரசு தின தள்ளுபடி

களைகட்டும் டி.வி. ஆஃபர்!

32 இன்ச் டி.வி மற்றும் Philips 5.1 ஹோம் தியேட்டர் காம்போ ரூ. 11,990 மட்டுமே. 50% சதவீத டிஸ்கவுன்ட்டில் 12,000 ரூபாயை மிச்சப்படுத்துங்கள்!

ரூ. 21,990 மட்டும் செலுத்தி 40 இன்ச் FULL HD கலர் டி.வி + அமேசான் ஃபயர் ஸ்டிக் + ப்ளூடூத் ஸ்பீக்கர் காம்போவை வாங்கலாம். இதன் அசல் விலை, ரூ. 33,779 ஆகும், 35% அசத்தல் டிஸ்கவுண்ட் தருகிறது சத்யா. டி.வி.க்கு 3 வருட வாரண்டியும் உண்டு.

43 இன்ச் ஃபுல் எச்.டி. டி.வி. + பானாசோனிக் ஹோம் தியேட்டர் ரூ 29,990 மட்டுமே. அசல் விலையான ரூ. 44,280-இல் இருந்து 32% தள்ளுபடி கிடைக்கிறது.

சத்யாவின் குடியரசு தின தள்ளுபடி

சத்யாவின் குடியரசு தின தள்ளுபடி

குளு குளு ஏ.சி. ஆஃபர்!

ரூ. 52, 490 மதிப்புள்ள LG 1.5 டன் டூயல் இன்வர்ட்டர் ஏ.சி. ரூ. 42,990 மட்டுமே! கம்ப்ரெஸ்ஸர்க்கு 10 வருட வாரன்டி கொண்ட LG ஏ.சி.யை ரூ. 2,626-ஐ மாதத்தவனையாகவும் செலுத்தி வாங்கலாம்!

ரூ.. 57,000 மதிப்புள்ள ப்ளூ ஸ்டார் 1.5 டன் இன்வர்ட்டர் ஏ.சி. ரூ. 42,490 மட்டுமே! 100% காப்பர் காயில் மற்றும் 7 ஃபில்டர்கள் கொண்ட ப்ளூ ஸ்டார் ஏ.சி.யை ரூ. 3,541 மாதத்தவனை செலுத்தி வாங்கலாம்!

ஜனவரி 25 முதல் 27 வரை மட்டுமே உள்ள இந்தக் குறுகிய கால ஆஃபர்களை, மிஸ் பண்ணிடாதீங்க!

தள்ளுபடியைப் பெற இந்த லிங்கை க்ளிக் செய்து பதிவுசெய்து, இப்போதே ஆஃபரில் டி.வி.யையும் ஏ.சி.யையும் வாங்கி ஜமாய்ங்க...

நீங்க எப்படி பீல் பண்றீங்க