Published:Updated:

ஒரே வருடத்தில் முதலீட்டைத் திருப்பித் தரும் 'கொரியர்' துறை!

ஒரே வருடத்தில் முதலீட்டைத் திருப்பித் தரும் 'கொரியர்' துறை!
ஒரே வருடத்தில் முதலீட்டைத் திருப்பித் தரும் 'கொரியர்' துறை!

நம் வேலைப்பளுவைக் குறைக்கும் துறைகளில், 'கொரியர் சேவை' முக்கிய பங்கு வகிக்கிறது. ஆயிரம் மைல் தூரத்தில் இருப்பவர்களுக்கும் செய்தியையோ, தேவையான பொருளையோ அனுப்பப் பயன்படும் கொரியர் சேவையை இன்று நம் கைகளில் எப்போதும் ஒட்டிக்கொண்டு இருக்கும் மொபைல் மூலமாகவே பெறமுடிகிறது. 

ஒரே வருடத்தில் முதலீட்டைத் திருப்பித் தரும் 'கொரியர்' துறை!

நான்-ஸ்டாப் கொரியர் 

16 விதமான கொரியர் சேவையை செய்து வருகிறது 'நான்-ஸ்டாப் கொரியர்' (NON STOP COURIER) நிறுவனம். பார்சல், சர்டிஃபிகேட்ஸ், இன்விடேஷன், கண்ணாடி பொருள்கள், மருந்துகள், அரிசி போன்ற உணவு பொருள்கள் பேக் செய்யப்பட்டு டெலிவரி செய்யப்படுவதோடு வீடு அல்லது அலுவகங்கள் இடம் மாற்றுவது, செல்லப் பிராணிகளை வேறு நாட்டிற்கு கொண்டு செல்வது , விளம்பர ஏஜென்சிகளின் செய்தித்தாள் மற்றும் இதழ்களை டெலிவரி செய்வது, இறைச்சி/பழங்கள்/காய்கறிகள் போன்ற பொருள்களை பதப்படுத்தி டெலிவரி செய்வது, கடல்/விமானம்/ரயில்/கண்டெய்னர்/ட்ரக் (கார்கோ) மூலம் டெலிவரி உள்ளிட்ட பல வகையான டெலிவரி சேவையை 'நான்-ஸ்டாப் கொரியர்' நிறுவனம் வழங்கிவருகின்றது. 

லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வரும் நான்-ஸ்டாப் நிறுவனம், உலகம் முழுவதிலும் தங்களின் தடத்தை பதிப்பதே லட்சியமாக கொண்டுள்ளது. தற்போதைக்கு ஆசியாவில் உள்ள 7 நாடுகளில் தொழிலை வளர்க்க கவனம் செலுத்தி வரும் நான்-ஸ்டாப், தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் சேவையாற்றி வருகிறது. இந்த ஆண்டிற்குள் (2019) இந்தியா முழுவதும் 26,000 மேற்பட்ட பின்கோடுகளை கொண்ட பகுதிகளுக்கு தங்களது சேவையை எடுத்துச் செல்வதையே முதற்கட்ட இலக்காக வைத்துள்ளது நான்-ஸ்டாப் நிறுவனம். இந்திய லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களின் மதிப்பு 2020-2021ல் சுமார் 215 பில்லியன் டாலராக இருக்கும் என ஆர்.பி.ஐ கணித்துள்ளது. இதில் 4 சதவிகித சந்தையைப் பிடிப்பதே நான்-ஸ்டாப் நிறுவனத்தின் நோக்கமாகும்.

ஒரே வருடத்தில் முதலீட்டைத் திருப்பித் தரும் 'கொரியர்' துறை!

பிரான்ச்சைசி வாய்ப்பு...

நான்-ஸ்டாப் நிறுவனம் பிரான்ச்சைசி வாய்ப்பை அமைத்துத் தருகிறது. Country Partner, State Executive Partner, Hub Partner, Franchisees ஆகிய நான்கு பிரிவுகளில் பிரான்ச்சைசி வருவாய் ஈட்ட உதவுகிறது. Franchisees - பிரான்ச்சைசி எடுக்கும் ஒவ்வொரு ஆர்டரையும் ஹப் பார்ட்னர் டெலிவரி செய்கிறது. State Executive Partner - ஹப் பார்ட்னர் டெலிவரி செய்யும் ஆர்டர்கள் வேறு மாநிலத்தை தாண்டினால், அது ஸ்டேட் பார்ட்னர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். Country Partner - வேறு நாட்டுக்குச் செல்லும் டெலிவரிகளை, அந்தந்த நாட்டுக்கு அனுப்பும் வேலையை கண்ட்ரி பார்ட்னர் பார்த்துக்கொள்கிறது. 

வாக்-இன் கஸ்டமர்ஸ் (Walk-in Customers), கார்ப்பரேட் கிளைண்ட்ஸ் (Corporate Clients), மாஸ்டர் புக்கிங் சென்டர் (Master Booking Centre), போர்டல் புக்கிங் (Portal Booking) ஆகியவை பிரான்சைசியின் தொழில்முறையாகும். 

Walk-in Customers  - தங்களைத் தேடி வந்து டெலிவரிக்கு ஆர்டர் கொடுக்கும் வாடிக்கையாளர்களை வாக்-இன் கஸ்டமர்ஸ் என்கிறார்கள். 
Corporate Clients -  குறைந்தபட்சம் 5 டெலிவரிகளை கொடுக்கும் சிறு அல்லது பெரு நிறுவனங்களை கார்ப்பரேட் கிளைண்ட்ஸ் என்று அழைக்கிறார்கள்.

Master Booking Centre -  நான்-ஸ்டாப் கொரியரில் புக் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள மையங்கள்.
Portal Booking - டெலிவரிக்கு நான்-ஸ்டாப் கொரியர் இணையதளத்துக்கு சென்று ஆன்லைனிலேயே புக் செய்யும் வசதி இருக்கிறது. ஆன்லைன் புக்கிங்கில் டெலிவரிக்காக மட்டுமல்லாது ரீசார்ஜ் செய்யவும், பேருந்து, ரயில், விமான பயணத்திற்கான டிக்கெட்களை புக் செய்யும் வசதியும் நான்-ஸ்டாப் கொரியர் இணையதளத்தில் உண்டு. 

நான்-ஸ்டாப் நிறுவனத்தின் பிரான்ச்சைசி தொடங்கிய முதல் வருடத்தில் ரூ.13 லட்சம் வருவாய் ஈட்டலாம் எனக்கணக்கிடப்பட்டுள்ளது.முதல் வருடத்திலேயே முதலீட்டை விட 50% அதிக லாபம் தரும் தொழிலாகும், பணியாளர் சம்பளம் மற்றும் இதர பிடிப்புகள் கழிய, நல்ல வருவாய் ஈட்டலாம் எனத் தெரிவிக்கிறது நான்-ஸ்டாப் கொரியர் மேலாண்மை. ஒரு நாளைக்கு பிரான்சைசி ரூ.11,000 வருவாய் ஈட்ட வேண்டுமென்கிற டார்கெட்டை நிறுவனம் இலக்காக வைத்துள்ளது. அவ்வாறு அந்த டார்கெட்டை எட்ட முடியாத பிரான்சைசிக்கு, நிறுவனம் பக்கபலமாக இருந்து வருவாய் ஈட்ட உதவிபுரிகிறது. பிரான்ச்சைசி குறித்து மேலும் விவரங்களுக்கு...

விவரங்களைப் பெற