Published:Updated:

மீண்டும் 'குளு குளு' ஆபர்!

மீண்டும் 'குளு குளு' ஆபர்!
மீண்டும் 'குளு குளு' ஆபர்!

குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் வரப்போகிறது. கோடையை சமாளிக்க வீட்டில்/அலுவலகத்தில் ஏசி மாட்ட வேண்டுமா? ஏசி வாங்க இதுதான் சரியான நேரம்... சத்யா ஹோம் அப்ளையன்சஸ் அசத்தலான தள்ளுபடியில் தரமான ஏசிக்களை வழங்குகிறது.  ஏ.சிக்கு இலவச இன்ஸ்டாலேஷன் வசதியும் உண்டு...  

மீண்டும் 'குளு குளு' ஆபர்!

குளு குளு ஆபர் தள்ளுபடிகள்...

Blue Star 1.5 டன் இன்வெர்ட்டர் ஏசி ரூ. 47,990 மட்டுமே. இதன் அசல் விலை ரூ. 63,000 ஆகும், ரூ. 4799 மாதத்தவணை செலுத்தியும் வாங்கலாம். 0.5 டிகிரி வரை பிரெசிஷன் கூலிங், 3 அட்வான்ஸ்டு பில்ட்டர்ஸ் இதில் இருக்கிறது.

Panasonic ஸ்டார் 1.5 டன் இன்வெர்ட்டர் ஏசி ரூ. 45,990 மட்டுமே. இதன் அசல் விலை ரூ. 57,500, ரூ. 3833 மாதத்தவணை செலுத்தியும் வாங்கலாம். ட்வின் கூலர் இன்வர்ட்டர் 100% காப்பர் காயில் கொண்டது!

LG 1.5 டன் சூப்பர் இன்வெர்ட்டர் ஏசி ரூ. 44,490 மட்டுமே. அசல் விலை 53,990, EMI ரூ. 2626 முதல். இதன் டூயல் இன்வர்ட்டர் கம்பிரெஸ்ஸருக்கு 10 வருட வாரன்டி கிடைக்கிறது.

ரூ. 41,690 மதிப்புள்ள Voltas 1 டன் ஏசி ரூ. 30,600 மட்டுமே, EMI ரூ.2550 செலுத்தியும் வாங்கலாம்! ஏசிக்கு 5 வருட வாரன்டி உண்டு.

சத்யாவின் பிற அதிரடி ஆபர்கள்!

ரூ. 11470 மதிப்புள்ள வீனஸ் 15 லிட்டர் ஸபிளாஷ் வாட்டர் ஹீட்டர் ரூ. 8250 மட்டுமே!

Vidiem மிக்சி + Vidiem 3 பர்னர் கேஸ் ஸ்டவ் காம்போ ரூ. 5990. அசத்தலான இந்த காம்போவை 45% தள்ளுபடியில் வழங்குகிறது சத்யா, இதன் அசல் விலை ரூ. 10,990.

Panasonic 43 இன்ச் ஸ்மார்ட் LED TV + பானாசோனிக் சவுண்ட் பார் ப்ளூடூத் ஸ்பீக்கரை 41% தள்ளுபடியில் வாங்கலாம். விலை ரூ. 42,400 மட்டுமே மட்டுமே (அசல் விலை ரூ.71,890).

சாம்சங் 65 இன்ச் 4K கலர் டிவி + 43 இன்ச் Full HD TV காம்போவை ரூ.6000 EMI செலுத்தி வாங்கும் சலுகையைத் தருகிறது சத்யா!