Published:Updated:

நவாஸ் ஷெரீப்பை அழைத்ததில் அவசரமா?

நவாஸ் ஷெரீப்பை அழைத்ததில் அவசரமா?
நவாஸ் ஷெரீப்பை அழைத்ததில் அவசரமா?
நவாஸ் ஷெரீப்பை அழைத்ததில் அவசரமா?

பாகிஸ்தான் தேர்தலில் வெற்றிபெற்று புதிய பிரதமராக பதவியேற்க உள்ள நவாஸ் ஷெரீப்புக்கு வாழ்த்து சொன்ன இந்திய பிரதமர் மன்மோகன் சிங், அவரை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்ததை  பா.ஜனதா விமர்சித்துள்ளது.

"நவாஸ் ஷெரிப்புக்கு இவ்வளவு அவசரமாக அழைப்பு விடுக்க தேவையில்லை. ஷெரிப் பிரதமராக பதவியேற்று, இந்திய - பாகிஸ்தான் உறவில் எவ்வாறு மாற்றம் கொண்டு வரப்படுகிறது என்பதை தெரிந்து கொண்டு அழைத்திருக்கலாம்" என்று அக்கட்சி கூறியுள்ளது.

இது சரிதானா...? இது குறித்த உங்களது கருத்து என்ன...? விவாதிக்கலாம் வாருங்கள்...!