இலவச பிக்-அப் வசதி தரும் ஒரே கொரியர் நிறுவனம்! | Free pick offer from Non stop courier.

வெளியிடப்பட்ட நேரம்: 16:59 (25/02/2019)

கடைசி தொடர்பு:17:21 (01/03/2019)

இலவச பிக்-அப் வசதி தரும் ஒரே கொரியர் நிறுவனம்!

ஒரு பொருளை ஒருவரிடம் கொண்டு சேர்க்க முன்பெல்லாம் கால்நடைகளை உபயோகித்து வந்தனர். ஒட்டகம், நாய், குதிரை போன்றவைகள் பொருள்களை கொண்டு சேர்க்க மனிதனுக்கு உதவியாக இருந்தன. 18, 19-வது நூற்றாண்டுகளில் இயந்திரங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கண்டதால் பலவகையான வாகனங்களை உபயோகித்து பொருளை கொண்டு சேர்த்தனர்.தொடர்ந்து படகு, ரயில்கள் மூலம் பார்சல் செய்யப்பட்ட பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன. தொழில்துறை முன்னேற்றங்கள் மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு வாகனங்கள் & விமானங்களினாலும், டெலிவரி/கொரியர் தோன்ற ஆரம்பித்தது. 1940ல் ஒரே ஒரு ட்ரக் மூலம் பொருள்கள் டெலிவரி செய்யப்பட்டது. நாளடைவில், அதுவே உலகம் முழுவதிலும் பல லாஜிஸ்டிக்ஸ் துறைகள் உருவாக காரணமாக அமைந்திருக்கிறது. 

Non-Stop Courier 

இப்படியான ஒரு வளர்ச்சியைக் கண்டிருக்கும் கொரியர் நிறுவனங்களில் ஒன்றானதுதான் தமிழகத்தைச் சேர்ந்த 'Non-Stop Courier' நிறுவனம்.  நான்-ஸ்டாப் கொரியரின் தனித்துவம், வீட்டிற்கே வந்து பொருள்களை எடுத்துச் சென்று டெலிவரி செய்வதாகும். பொதுவாக, கொரியர் நிறுவனங்கள் பல்க் புக்கிங் அல்லது பெரிய நிறுவனங்கள் ஆர்டர் செய்தால் மட்டுமே நேரில் வந்து கொரியர் பார்சல்களை எடுத்துச்செல்வர்.  நான்-ஸ்டாப்  கொரியர் பயன்படுத்துவதன் மூலம் தனி நபர்கள்கூட தங்களது பொருள்களை வீட்டிலிருந்தே டெலிவரிக்கு கொடுத்தனுப்ப முடியும்.  நான்-ஸ்டாப் கொரியர், தற்போது இந்தியாவின் ஐந்து முக்கிய நகரங்களான மும்பை, கொல்கத்தா, பெங்களூர், டெல்லி மற்றும் சென்னை வாயிலாக பணியாற்றி வருகிறது. 

காய்கறி, பழங்கள், சர்டிஃபிகேட்ஸ், டாகுமென்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு 16 வகையான பிரத்யேக பேக்கேஜ் & டெலிவரி சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது நான்-ஸ்டாப் கொரியர்.  இந்தியாவில் இன்றும் சில பின்கோடு ஏரியாக்களுக்கு கொரியர் சர்வீஸ் கிடைப்பது மிகவும் அரிதாகவே இருக்கிறது. இதனை மாற்றும் வகையில் RCNB - Request Collection from Nearest Branch எனும் சேவை மூலம் கொரியர் சர்வீஸ் வசதி இல்லாத கிராமங்களுக்குகூட பொருட்களைச் சென்று சேர்க்கிறது நான்-ஸ்டாப் கொரியர். இது மாதிரியான சேவையை வேறெந்த கொரியர் சர்வீஸ் நிறுவனமும் கொடுப்பதில்லை, இதை முதல் முறையாக இந்தியாவில்  நான்-ஸ்டாப் கொரியர் மட்டுமே கொடுக்கிறது. Live tracking வசதி மூலம் பார்சலை எடுத்துச் செல்லும் டெலிவரி பாய் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ளும் வசதியும் உண்டு.

Bulk booking தரும் நிறுவனங்களுக்காக: தினசரி 5 அல்லது அதற்கு மேல் டெலிவரி கொடுக்கும் நிறுவனங்களுக்காக ஒரு சிறப்பு பிரத்தியேக நான்-ஸ்டாப் ஊழியரை நியமிப்போம். இதன்மூலம் அலுவலகங்கள் கொடுத்தனுப்பும் பார்சல்கள் மற்றும் தகவல்கள் எங்கு இருக்கின்றன, சரியான நபரிடம் போய் சென்றதா என்பன போன்ற தகவல்களை இந்தப் பிரத்தியேக ஊழியரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும்.  

கொரியர் சர்வீஸ் மட்டுமல்லாது வாடிக்கையாளர்களுக்கு மொபைல் ரீசார்ஜ், விமானம் & ரயில் டிக்கெட் புக்கிங், ஹோட்டல் புக்கிங் உள்ளிட்ட பலவகையான கூடுதல் சேவைகளையும்  நான்-ஸ்டாப் கொரியர் வழங்குகிறது.  நான்-ஸ்டாப் இணையதளத்தில் register செய்வதன் மூலம் இந்தக் கூடுதல் சேவைகளை வாடிக்கையாளர்களால் பெறமுடியும். விரைவில் அறிமுகமாக உள்ள  நான்-ஸ்டாப்பின் மேம்படுத்தப்பட்ட மொபைல் ஆப் மூலம் இச்சேவைகளை இன்னும் சுலபமாக பெறலாம். 

வரும் மார்ச் முதல் மே மாதம் வரை 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணிக்குள் செய்யப்படும் ஆர்டர்களுக்கு 100% கேஷ்பேக் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்

 

விவரங்களைப் பெற

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close