வெளிநாடுவாழ் இந்தியர்களை இணைக்கும் ஸ்பெஷல் கொரியர் சர்வீஸ்! | GarudaVega starts SPECIAL Service shipments

வெளியிடப்பட்ட நேரம்: 12:18 (06/03/2019)

கடைசி தொடர்பு:12:35 (06/03/2019)

வெளிநாடுவாழ் இந்தியர்களை இணைக்கும் ஸ்பெஷல் கொரியர் சர்வீஸ்!

பணி நிமித்தமாக, திருமணம் முடிந்து, படிப்பு சம்பந்தமாக... என பலதரப்பட்ட காரணங்களால் இந்தியர்கள் உலகம் முழுக்க வசித்து வருகின்றனர். விடுமுறை கிடைக்கும்போது எப்போது தாய்நாட்டுக்கு திரும்புவோம், அன்பான அன்னை, தந்தை, பிள்ளைகள், நண்பர்கள் மற்றும் உறவினர்களைக் காண்போம் என வெளிநாடுவாழ் இந்தியர்களின் நாள்கள் இந்த நினைவிலேயே கழிகின்றன. வீடியோ காலிங் என்றவொரு சாதனம் இவர்களுக்கு கொஞ்சம் நிம்மதியைத் தந்துள்ளது. இருந்தும் இந்திய உணவுகளை உண்டு பழகிய நாவுக்கு, வெளிநாட்டு உணவுகள் எப்போதுமே இரண்டாம்பட்சம்தான். 

இவ்வாறான வெளிநாடுவாழ் இந்தியர்களின் தவிப்பைப் போக்க உதவுகிறது சர்வதேச கொரியர் சேவைகள். மஞ்சள் போடி முதல் மாங்காய் ஊறுகாய், ஸ்டிக்கர் போட்டு முதல் சில்க் சாரி வரை அனைத்தையும் கட்சிதமாக பார்சல் செய்து இச்சேவை மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பமுடியும்.

'கருடவேகா' (www.garudavega.com) சர்வதேச கொரியர் சர்வீஸ் 

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்காக, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரியர் சர்வீஸ் வசதியை வழங்கிவருகிறது 'கருடவேகா' நிறுவனம். பிற நாடுகளுக்கு அதிகபட்சம் ஐந்தே நாள்களில் பார்சல்களைக் கொண்டுசேர்க்கும் இவர்களின் கருடவேகா 'எக்ஸ்பிரஸ்' சர்வீஸ், ஏற்கெனவே வெளிநாடு வாழ் இந்தியர்களின் மிக விருப்பத்துக்குரிய கொரியர் சேவையாகும். 

இதனோடு தற்போது இன்னும் குறைந்த விலையில் கருடவேகா 'ஸ்பெஷல்' எனும் சேவையைத் துவங்கியுள்ளனர். இதில் நாம் அனுப்பும் பார்சலுக்கு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 400/- செலுத்தினால் போதும், அதிகபட்சமாக 5-8 நாள்களில் நாம் அனுப்பும் பார்சல் வெளிநாட்டில் வசிக்கும் நம் உற்றாரிடம் சென்றடைகிறது. வெளிநாட்டுக் கொரியர் சர்வீஸ் நிறுவனங்களில் மிகவும் குறைவான விலையும் நிறைவான சேவையும் வழங்கும் நிறுவனமாக கருடவேகா பெயரெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

எங்கிருந்தும் இந்தியப் பண்டிகைகளை கொண்டாடி மகிழலாம்!

இதுமட்டுமல்லாது வெளிநாடு வாழ் இந்தியர்கள், அவர்கள் வீட்டில் இந்திய விழாக்களைக் கொண்டாடும்போது, விருந்தினர்களுக்கு கொடுக்க பாரம்பர்ய முறையிலான இனிப்பு வகைகள், தின்பண்டங்கள், ரிட்டர்ன் கிஃப்ட்ஸ் ஆகியவைகளை, www.GarudaBazaar.net எனும் இணையதளத்தில் இருந்து ஆர்டர் செய்து இந்தியாவில் இருந்து வரவழைக்கலாம்!  நமது பாரம்பர்ய பொருள்களை, வெளிநாடுகளில் ஒரே இடத்தில் வாங்குவது மிகவும் அரிதான காரியம். 

எனவே, வெளிநாட்டில் வாழ்வோரின் ஷாப்பிங் சுமையைக் குறைக்க கருடபஜார் சேவை உதவியாகவுள்ளது. மேலும், இங்கு ஆர்டர் செய்யப்படும் பொருள்களை ஐந்தே நாள்களில் டெலிவரி செய்கிறது கருடவேகா கொரியர். தமிழகத்தின் புகழ்பெற்ற இனிப்பகங்களில் விற்கப்படும் தின்பண்டங்களையும் இங்கு வாங்க முடிகிறது.

மேலும் தகவல்களுக்கு:

For More Details, visit: www.garudavega.com 

LikeUS @ https://www.facebook.com/Garudabazaar
LikeUs @ https://www.facebook.com/garudavega2

யு.எஸ்.ஏ: +1 833 829 4122 / +1 855 855 VEGA(8342)
இந்தியா: +91 88828 11555 / +91 40455 55055

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close