Published:Updated:

மன்மோகன் சிங் அரசின் 4 ஆண்டு கால ஆட்சி!

மன்மோகன் சிங் அரசின் 4 ஆண்டு கால ஆட்சி!
மன்மோகன் சிங் அரசின் 4 ஆண்டு கால ஆட்சி!
மன்மோகன் சிங் அரசின் 4 ஆண்டு கால ஆட்சி!

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இரண்டாவது முறையாக பதவியேற்று 4 ஆண்டுகளை பூர்த்தி செய்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 

இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆட்சி குறித்த உங்களது கருத்து என்ன...?விவாதிக்கலாம் வாருங்கள்...!