Published:Updated:

ஏழுமலையான் முடி காணிக்கை மூலம் ரூ, 107 கோடி வருமானம்

ஏழுமலையான் முடி காணிக்கை மூலம் ரூ, 107 கோடி வருமானம்
ஏழுமலையான் முடி காணிக்கை மூலம் ரூ, 107 கோடி வருமானம்
ஏழுமலையான் முடி காணிக்கை மூலம் ரூ, 107 கோடி வருமானம்

திருப்பதி: திருமலை ஏழுமலையானின் முடிகாணிக்கை வருமானம் சுமார் 107 கோடி கிடைத்ததாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேவஸ்தானம் செயல் இணை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"திருமலை ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் முடியை 6 மாத்திற்கு அல்லது 3 மாதத்திற்கு ஒரு முறை ஏலம் விடுவது தேவஸ்தானத்தின் வழக்கம்.

##~~##
அதன்படி வியாழக்கிழமை ( நேற்று ) இரவு காணிக்கை முடியை ஏலம் விட்ட போது தேவஸ்தானத்தி்ற்கு 107 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது.

கடந்த ஜூன் மாதம் விட்ட ஏலத்தில் 130 கோடி ரூபாய் கிடைத்ததது" என்றார்.