Published:Updated:

குருநாத் மெய்யப்பனுக்கு புக்கிகளுடன் எப்பொழுதுமே தொடர்பு உண்டு: ஸ்ரீனிவாசன் மகன் திடுக் தகவல்

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவரான குருநாத் மெய்யப்பனுக்கு, சென்னை மற்றும் துபாயிலுள்ள கிரிக்கெட் சூதாட்ட புக்கிகளுடன் எப்பொழுதுமே தொடர்பு உண்டு என அவரது மைத்துனரும், பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனின் மகனுமான அஸ்வின் தெரிவித்துள்ளார்.

மேலும் ஐபிஎல் விளையாட்டு தொடங்குவதற்கு முன்பிருந்தே அவர் சூதாட்ட புக்கிகளுடன் தொடர்பில் இருந்துவந்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.

##~~##
ஸ்ரீனிவாசனின் மகள் ரூபாவைத்தான் குருநாத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக ரூபா உள்ளார் என்பதும், தற்போது குருநாத்திற்கு எதிராக குற்றம் சாட்டியுள்ள அஸ்வின், தந்தை ஸ்ரீனிவாசனுக்கு எதிராகவும் கடந்த காலத்தில் பல குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.