100 டிகிரி தள்ளுபடி!!! ஏசி, டி.வி., ஃபிரிட்ஜ் என்ன வேணும்? | Darling Electronics Summer Offer

வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (21/03/2019)

கடைசி தொடர்பு:18:10 (21/03/2019)

100 டிகிரி தள்ளுபடி!!! ஏசி, டி.வி., ஃபிரிட்ஜ் என்ன வேணும்?

பொதுவாக ஏசி வாங்கும் முன்னர் டன்னேஜ் (Tonnage), ஸ்டார் ரேட்டிங், கம்ப்ரெஸ்ஸர், பிராண்ட் மற்றும் விலையைப் பார்த்து வாங்குவது முக்கியம். தற்போது சந்தையில் விற்கப்படும் ஏசிகளுக்கு குறைந்தது 5 வருடத்துக்கும் மேல் வாரண்டி உள்ளது, மேலும் ஏசி என்பது நீண்ட காலம் பயன்படும் விலையுயர்ந்த வீட்டு உபயோகப் பொருள் என்பதால் விலையைப் பொருட்படுத்தாமல் தரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதே முக்கியம். தற்போது உலகப் புகழ் பெற்ற Panasonic நிறுவனம், அதன் புது மாடல் 1.2 டன் ஏசியை அறிமுகப்படுத்தியுள்ளது.

Panasonic 1.2 டன் ஏசியின் அம்சங்கள்

* 1 டன் ஏசி-க்களைவிட 20% அதிக கூலிங்
* 3 ஸ்டார் ரேட்டிங் - மின்சார சிக்கனம்
* 4.20kW அசத்தல் கூலிங் கெப்பாசிட்டி
* மூன்றடுக்கு காற்று வடிகட்டிகள்
* பத்து வருட வாரண்டி கொண்ட Matsushita பிராண்டெட் கம்ப்ரெஸ்ஸர்
* 1 டன் ஏசியின் விலையில் 1.2 டன் ஏசி...

Darling Electronics வழங்கும் அசத்தல் ஆஃபர்கள்...

வீட்டு உபயோகப் பொருள்களை விற்கும் நிறுவனமான Darling Electronics, நீங்கள் மிஸ் பண்ணக்கூடாத கோடைக்கால தள்ளுபடிகளை வழங்குகிறது. இங்கு ரூ. 47,400 மதிப்புள்ள Panasonic 1.2 டன் ஏசியை, ஆரம்ப விற்பனை சலுகையாக 22% தள்ளுபடியில், ரூ. 36,990 மட்டும் செலுத்தி வாங்கலாம். மேலும், ரூ. 2850 மதிப்புள்ள Pigeon கிச்சன் செட் & ரூ.1500 மதிப்புள்ள இன்ஸ்டாலேஷன் சேவையை இலவசமாக வழங்குவதோடு, 24 - 48 மணி நேரத்துக்குள் ஏசியை உங்கள் வீட்டில் பொருத்தித்தருகிறது Darling. மாதத் தவணையில் வாங்க விரும்புவோர் ரூ.9,000/- மட்டும் முன்பணமாக செலுத்தி இப்போதே Panasonic 1.2 டன் ஏசியை வாங்கலாம், மாதத்தவணையாக ரூ.2000 செலுத்தினால் போதுமானது. 

இதுமட்டுமல்லாது,

* சாம்சங் சைட் பை சைட் ஃபிரிட்ஜ் வாங்கினால் ரூ. 25,900 மதிப்புள்ள 32 இன்ச் LED TV இலவசம்.
* Haier 40 இன்ச் LED TV வாங்கினால் 5.1 சேனல் ஹோம் தியேட்டர் இலவசம்
* Vidiem 3 பர்னர் கேஸ் ஸ்டவ் வாங்கினால் ரூ. 4999 மதிப்புள்ள EVA Mango மிக்சி முற்றிலும் இலவசம் 

சுப முகூர்த்த ஆஃபர்!

* ரூ. 60,478 மதிப்புள்ள, Onida ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் + Haier DCFridge + Thomson 32 இன்ச் LED TV + Butterfly ரைனோ கிரைண்டர் + Preethi கிரவுன் மிக்சி காம்போ ரூ. 35,990 மட்டுமே!
* ரூ. 69,800 மதிப்புள்ள, மரக்கட்டில் + Pops மெத்தை + தலையணைகள் + ரூ. 69 ஸ்டீல் பீரோ + டிரெஸ்ஸிங் டேபிள் + (1+4) டைனிங் டேபிள் காம்போ ரூ. 44,490 மட்டுமே!

இன்னும் பல தள்ளுபடிகள்...

வெயில்காலத்தை ஒரு கை பார்க்க Panasonic ஏசியை வாங்க நினைக்கிறீர்களா? வீட்டு உபயோகப் பொருள்களை தள்ளுபடி விலையிலும், மாதத் தவணையிலும் பெற விருப்பமா? மேலும் தகவல்களுக்கு, கீழ்கண்ட படிவத்தைப் பூர்த்தி செய்து, ஆஃபரைப் பெறலாம்!

விவரங்களைப் பெற

நீங்க எப்படி பீல் பண்றீங்க