Published:Updated:

கல்யாணமா.. வளைகாப்பா? அசத்தும் கேட்டரிங் சர்விஸ்!  

கல்யாணமா.. வளைகாப்பா? அசத்தும் கேட்டரிங் சர்விஸ்!  
கல்யாணமா.. வளைகாப்பா? அசத்தும் கேட்டரிங் சர்விஸ்!  

'உணவே மருந்து, மருந்தே உணவு' என்று முன்னோர்கள் வழிமொழிந்ததை நாம் பின்பற்றி வருகிறோம். உணவு திருப்திப்படுத்துவது போன்று வேறெந்தெனாலும் நம்மை திருப்திப்படுத்த முடியாது. அதன் சுவைக்கு ஈடு இணையும் இல்லை. போதுமென்று சொல்லும் ஒன்று இந்த பூமியில் இருக்கும் என்றால் அது உணவுதான். எந்தவொரு வீட்டு விசேஷங்களிலும் மற்றவர்களுடன் உணவுகளையே முதலில் பரிமாறி மகிழ்கிறோம். வீட்டிற்கு விருந்தினராக வருபவர்களுக்கு, திருமணம், நிச்சயதார்த்தம், வளைகாப்பு,  காதுகுத்து, பிறந்தநாள் என என்னென்ன கொண்டாட்டங்கள் இருக்கிறதோ அதன் அத்தனைக்கும் பிரதானம் உணவு என்பதில் அனைவரும் அறிந்ததே. 

கல்யாணமா.. வளைகாப்பா? அசத்தும் கேட்டரிங் சர்விஸ்!  

திருமணக் கொண்டாட்டங்களில் வயிறார உண்டு மனதார வெளிவரும் வாழ்த்துக்களை கேட்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அதனாலேயே கல்யாணத்திற்கு வரும் ஒருவர் கூட விருந்தில் குறை சொல்லி விடக்கூடாது என்பதற்காக உணவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வழக்கம் வாழையடி வாழையாக பாரம்பர்யத்தில் ஒன்றியிருக்கிறது. "டேய் பாயசம் எங்கடா, அண்ணே காஃபி சாப்டீங்களாண்ணே; டிப்பன் சாப்டீங்களாண்ணே..". என படங்களில் வரும் வசனங்களாக மட்டும் இவ்வார்த்தைகள் அமைந்துவிடாமல், உணர்ச்சி கலந்த ஒன்றாகவே நம்முள் பிணைந்திருக்கிறது. 

கேட்டரிங் சர்விஸ்

கல்யாணமாகட்டும், வளைகாப்பாகட்டும் விழாவுக்கு வந்த விருந்தினர்களை உபசரிப்பதுதானே முறை. விழா முடிந்த கையோடு அனைவரையும் சாப்பிட்டுவிட்டுதான் செல்ல வேண்டும் என்று அன்பு கட்டளையிடுவது நம் கலாச்சாரம். 'பந்திக்கு முந்தனும்...' என்று சும்மாவா சொன்ன்னர்கள். விழாவை சிறப்பித்துவிட்டு நேராக நாம் செல்லும் இடம் பந்திதான். அந்தப் பந்தியில் நூற்றுக்கணக்கானவர்களுக்கிடையே நாம் கேட்பதை உடனுக்குடன் கொண்டுவந்து சேர்ப்பதற்கான பொறுப்பை கேட்டரிங் சர்விஸ் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்கின்றன.

கல்யாணமா.. வளைகாப்பா? அசத்தும் கேட்டரிங் சர்விஸ்!  

எந்த விழாவாக இருப்பினும் அதற்கேற்றார்போல கேட்டரிங் சர்விஸ் நிறுவனங்கள் தங்களது சேவைகளை வழங்குகின்றன. பிறந்தநாள் பார்ட்டிக்கு தேவைப்படும் ஐட்டங்கள், வளைகாப்புக்கு தேவையான 7 வகையான சாதம், கல்யாணத்திற்கு காஃபி முதல் உண்டு முடித்து வாயில் போட்டு மெல்ல பீடா வரை அனைத்தும் கேட்டரிங் சர்விஸ்களில் அடங்கிவிடுகிறது. இதனால் பந்தி சம்மந்தமான பொறுப்புகளை அவர்களிடம் விட்டுவிட்டு நாம் நிம்மதியாக விழா வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தலாம். 

விழாவிற்கு வருபவர்களின் மனம் கோளாதவாறு கேட்டரிங் சர்வீஸ்காரர்கள் நடக்க வேண்டும். ஏதாவது மனக்கசப்பு ஏற்பட்டால் அது விழாவை நடத்தும் குடும்பத்தை பாதிக்கும். அதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு, உபசரித்தலிலும் சர்வீஸ்காரர்கள் கவனம் செலுத்துவது அவசியம். இதற்கிடையே ஆட்கள் அதிகமாகிவிட்டால் அதற்கேற்ப அவசர சமையல் திட்டத்தை செயல்படுத்த தயாராக இருக்க வேண்டும். 

குட் ஃபுட் கேட்டரிங்

நியாயமான விலையில் சுவையான வெஜிட்டேரியன் உணவு, துரிதமான சர்விஸ என அசத்துகிறது 'குட் ஃபுட் கேட்டரிங்' நிறுவனம். சென்னை MGR நகர் பகுதியில் 'ஒன்லி வடா' என்கிற சிறிய உணவகத்தில்ஆரம்பித்து, குட் ஃபுட் கேட்டரிங் சர்வீஸ் நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது. நூறென... ஆயிரக்கணக்கில் விருந்தினர்கள் வந்தாலும் சமாளிக்கும் உத்தியை கொண்டுள்ளது குட் ஃபுட். 

கல்யாணமா.. வளைகாப்பா? அசத்தும் கேட்டரிங் சர்விஸ்!  

சுவையான உணவு மட்டுமல்லாது, திருமணங்களில் விரும்பப்படும் பழ ஸ்டால், பஞ்சு மிட்டாய் ஸ்டால், ஐஸ் க்ரீம் ஸ்டால், ப்ரூட் அன்ட் வெஜிட்டபிள் டெக்கரேஷன் ஆகிய சேவையும் இந்நிறுவனம் தருகிறது. இது தவிர பந்தல் அலங்காரம், போட்டோகிராபி, டிரான்ஸ்போர் டேஷன் என அனைத்து சேவைகளையும் வழங்குகின்றது குட் ஃபுட்.

எந்த விசேஷமாக இருந்தாலும் ஆர்டர் கொடுத்த 24 மணி நேரத்துக்குள் சுவையான உணவு தயாராகிவிடும் என்று உறுதியளிக்கிறது குட் ஃபுட். கார்ப்பரேட் மீட்டிங்க்ஸ், கார்ப்பரேட் விழாக்களுக்கும் தனது சர்விஸை இந்நிறுவனம் வழங்குகிறது.

விகடன் வாசகர்களுக்கு சிறப்பு சலுகையாக 10% டிஸ்கவுண்ட்டையும் வழங்குகிறது குட் ஃபுட் கேட்டரிங் சர்விஸ். இச்சலுகையைப் பெறவும், மேலும் தகவல்களுக்கும் கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்.

விவரங்களைப் பெற