Published:Updated:

பெண்களுக்கு சொந்தத் தொழில் வாய்ப்பு! #BizWomen #பெண்கள்_தொழில்வாய்ப்பு

பெண்களுக்கு சொந்தத் தொழில் வாய்ப்பு! #BizWomen #பெண்கள்_தொழில்வாய்ப்பு
பெண்களுக்கு சொந்தத் தொழில் வாய்ப்பு! #BizWomen #பெண்கள்_தொழில்வாய்ப்பு

மெல்ல மெல்ல பெண்கள் வேலைக்குச் செல்லத் துவங்கியிருக்கும் நம் நாட்டில், இன்றும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் தொழில்களுக்கான வாய்ப்புகள் குறித்த தெளிவின்மை, நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு வேகத் தடையாகவே இருக்கிறது. உலகளவில், சுமார் 13 கோடி பெண்கள் சொந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்கிறது ஓர் ஆய்வறிக்கை. இதில் 80 லட்சம் பெண்கள் மட்டுமே இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். 20 முதல் 60 வயது வரையுள்ள பெண்களைக் கணக்கிட்டால், சுமார் 35 கோடி பெண்களில் 2.5%-க்கும் குறைந்த பெண்களே சொந்தத் தொழிலில் ஈடுபடுகின்றனர். இதில், 35 கோடியில் 1.67% மட்டுமே சொந்தமாக நிறுவனம் வைத்து நடத்துபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கு சொந்தத் தொழில் வாய்ப்பு! #BizWomen #பெண்கள்_தொழில்வாய்ப்பு

திருமணம், குழந்தைகள், பெண்களை வேலைக்குச் செல்ல அனுப்புவதில் தயக்கம், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உதவியின்மை, ஆணாதிக்க மேலாண்மை மற்றும் பணிச்சூழல் ஆகியவை பெண்களை சொந்தக் காலில் நிற்கவிடாமல் தடுக்கும் காரணங்கள் என்றாலும் காலம்காலமாக சமுதாயத்தில் படர்ந்திருக்கும் ஆண் - பெண் பாகுபாடு பெண்களை பொருளாதார சார்பின்மை அடையவிடாமல் தடுத்து வைத்திருக்கிறது எனலாம்.

திறமையை ஏன் மறுக்கவேண்டும்?

திறமையான பல பெண்கள் திருமணம் ஆன பின்பு, குடும்பத்துக்காக வேலையை விடுகின்றனர். சொந்தமாக வீட்டிலேயே தொழில் தொடங்க நினைத்தாலும் குடும்பத்தினரின் ஆதரவு இல்லாததாலும், ஆதரவு கிடைத்தாலும் பொருளாதார இடையூறுகளாலும் தாங்கள் விரும்பிய துறையில் கால் பதிக்க இயலாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். 

பெண்களுக்கு சொந்தத் தொழில் வாய்ப்பு! #BizWomen #பெண்கள்_தொழில்வாய்ப்பு

பிரான்சைசீ வாய்ப்புகள்...

புதிதாக தொழில் துவங்குவதற்கு பதிலாக, ஏற்கனவே பெயர்பெற்ற ஒரு நிறுவனத்தின் கிளையை எடுத்து நடத்துவது பிரான்சைசீ முறையாகும். தொழில் நெளிவுசுழிவுகளைக் கற்று, அதைப் பெரிய நிலைக்குக் கொண்டுவருவதைவிட பிரான்சைசீ முறையைப் பின்பற்றி சுலபத்தில் முன்னேற்றம் அடையலாம். அந்த வகையில் படித்த பெண்களுக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகிறது Brain O Brain நிறுவனம். 

4 முதல் 14 வயதான பிள்ளைகளுக்கு மூளைத் திறன் பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறது பிரெயின் ஓ பிரெயின். அபாக்கஸ் பயிற்சி, நியூரோ லிங்விஸ்டிக் புரோக்ராம், மொழித்திறன் பயிற்சி, நியூரோபிக்ஸ், மெண்டல் ஜிம்னாஸ்டிக்ஸ், கிரியேட்டிவ் ஆர்ட் மற்றும் கதை எழுதும் பயிற்சி உள்ளிட்ட 14 வகையான மன வளப் பயிற்சிகளை வழங்குகிறது. 41 நாடுகளில், மொத்தம் 950+ சென்டர்களை நடத்திவருகிறது பிரெயின் ஓ பிரெயின்.

பெண்களுக்கு சொந்தத் தொழில் வாய்ப்பு! #BizWomen #பெண்கள்_தொழில்வாய்ப்பு

ரூபாய் 75 ஆயிரம் (வரியுடன்) என்கிற மிகக் குறைவான முதலீடு மட்டும் கொண்டு பிரெயின் ஓ பிரெயின் சென்டர் ஒன்றை பிரான்சைசீயாக எடுத்து நடத்தலாம். பெண்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக பிரான்சைசீ வாய்ப்பை வழங்குகிறது பிரெயின் ஓ பிரெயின். குழந்தைகளுக்கு சொல்லித்தரவேண்டிய பாடங்களை, பிரான்சைசீ ஒனர்களுக்கு எளிமையான வார வகுப்புகளாக கொடுக்கிறது. பயிற்சி முடித்தபின், சென்டரைத் தொடங்கலாம். பிரெயின் ஓ பிரெயின் அகாடெமியின் மூலம் படிப்பு மற்றும் சமூகத் திறமைகள் பன்மடங்கு அதிகரித்திருப்பதை அறிந்து ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் இந்த வகுப்புகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டிலேயே 15 பிள்ளைகள் உட்காரும் அளவுக்கு இடம் இருந்தால், தாராளமாக இந்த சென்டரை வீட்டிலேயே துவங்கலாம்!இதில் முதல் மாதத்திலிருந்தே வருவாய் ஈட்டமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வார இறுதி நாட்களில் மட்டுமே வகுப்புகள் நடைபெறுவதனால், பிற நாட்களில் சிக்கலின்றி குடும்பப் பெண்கள் தங்கள் பணிகளில் ஈடுபடலாம்.இதுமட்டுமல்லாது, பெண்களுக்கு ஏற்ற மன நிறைவான வேலையாகவும் இது இருக்கிறது என பிரெயின் ஓ பிரெயினின் பெண் பிரான்சைசீ நிறுவனர்கள் தெரிவிக்கின்றனர்!

விவரங்களைப் பெற