ஊட்டச்சத்து நிறைந்த தீவனத்தைக் கால்நடைகளுக்கு வழங்குவோம்! | Lets feed our cattle with nutritious food

வெளியிடப்பட்ட நேரம்: 18:29 (05/06/2019)

கடைசி தொடர்பு:18:55 (20/06/2019)

ஊட்டச்சத்து நிறைந்த தீவனத்தைக் கால்நடைகளுக்கு வழங்குவோம்!

ஊட்டச்சத்து நிறைந்த தீவனத்தைக் கால்நடைகளுக்கு வழங்குவோம்!

உலகிலேயே இந்தியாவில்தான் கால்நடைகள் அதிகப்படியான அளவில் இருப்பதாக 2014ம் ஆண்டின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAQ) புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிக பால் உற்பத்தி செய்யும் நாடாகவும், விவசாயிகளின் உற்ற தோழனாகவும், வீட்டிற்கு செல்ல பிராணிகளாகவும் கால்நடைகள் உள்ளன. விவசாயத்துக்கு உதவும் கால்நடைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து நிறைந்த தீவனங்களை வழங்குதல் அத்தியாவசியம்.

முன்பெல்லாம் வைக்கோல், தவிடு, இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட தீவனங்களை கொடுத்து கால்நடைகளை வளர்த்தனர். இப்போது சுவரில் இருக்கும் போஸ்டர்கள். பிளாஸ்டிக்குகளை உண்டு ஒரு கட்டத்தில் வாழவே முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றன இந்த வாயில்லா ஜீவன்கள். இதுபோன்ற காரணங்களால் கால்நடைகளின் ஆரோக்கியம் கெட்டு பால் தட்டுப்பாடு ஏற்படுகிறது, பாலின் தரமும் குறைகிறது. இதனால் அத்தியாவசியத் தேவையான சத்தான பால் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு! எனவே, நமக்காக மட்டுமின்றி வருங்கால சந்ததிகளுக்காகவும் கால்நடைகளை பேணி வளர்ப்பது முக்கியம்.

விவசாயத்தின் உற்ற தோழர்கள்...

விவசாயம் இல்லையெனில் நாம் இப்பூமியில் வாழ்வது கடினம். அப்படிப்பட்ட விவசாயம் கால்நடைகளின்றி முழுமையடையாது. அவற்றைப் பாதுகாத்து வளர்ப்பது நமது கடமைகளில் ஒன்று. ஆரோக்கியமான மற்றும் முழுமையான உணவு என்பது. கால்நடைகளுக்கும் கட்டாயத் தேவையே. கால்நடைகளுக்கான அத்தகைய ஆரோக்கிய உணவுகளை வழங்கி வருகிறது ஆர்.ஜி.எஸ் ஃபீட்ஸ் (RGS Feeds) நிறுவனம்.

சத்தான தீவனங்களுக்கு RGS Feeds...

கால்நடைகளின் நலனையும், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு 1979ம் ஆண்டுR.G. Sundar & Co நிறுவனம் துவங்கப்பட்டது. ஆர்.ஜி.எஸ்-ல் பணிபுரியும் ஊட்டச்சத்து மருத்துவர்களால் தேர்வு செய்யப்படும் சிறந்த தீவன மூலப் பொருட்கள் மூலம் தரம் உயர்ந்த தீவனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆர்.ஜி.எஸ்-ன் தீவன உற்பத்தி ஆலை அதிநவீன தொழில்நுட்ப இயந்திரங்களைக் கொண்டு செயல்படுவதால் துரிதமாக தீவனத் தேவையை பூர்த்தி செய்ய முடிகிறது. காமதேனு பிராண்டின் ப்ரோப்ளஸ் (Kamadhenu's Proplus), பை பாஸ் பெல்ல ட் (Kamadhenu's By Pass Pellet), லாக்டோ பை பாஸ் பெல்லட் (Lacto By Pass Pellet) , காமதேனு கோல்டு (Kamadhenu's Gold), கன்றுகளுக்கு RGS கன்று தீவனம் (Kamadhenu's Amudham Calf Starter), வெள்ளாடு & ஆடுகளுக்கு அமுதம் ஆட்டுத் தீவனம் (Kamadhenu's Amudham Goat & Sheep Feed) உள்ளிட்ட பலவகையான தீவனங்களை விற்பனை செய்கிறது ஆர்.ஜி.எஸ்.

இதில் காமதேனு ப்ரோப்ளஸ், கறவை மாடுகளுக்கான மிகச்சிறந்த ஊட்டச்சத்துமிக்க தீவனமாகும். காமதேனு கோல்டு தீவனம் புரதம், நார்ச்சத்து உள்ளடக்கிய உயர்ரக கலவையாகும். மாடுகளின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தை சீராக வைத்துக்கொள்ள இவை உதவுகின்றன. காமதேனு பை பாஸ் தீவனத்தில் உள்ள இயற்கையான ஈஸ்ட் என்சைம்கள் கறவைகளின் செரிமான சக்தியை அதிகப்படுத்துவதோடு, உற்பத்தியாகும் பாலின் வைட்டமின் சத்தையும் அதிகரிக்கிறது. இதுபோல் ஒவ்வொரு தீவன வகையிலும் ஒவ்வொரு சத்து அடங்கியிருப்பதால் கால்நடைகளின் ஆரோக்கியத்தில் எந்தக் குறையும் இருப்பதில்லை .40 ஆண்டுகளாக சந்தையில் இந்தத் தீவனங்களால் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்ற ஆர்.ஜி.எஸ், வெவ்வேறு வகையான தீவனங்களை உற்பத்தி செய்யத் தன்னை ஊக்கப்படுத்திக்கொண்டது.

 

 

கால்நடைகளுக்கு காமதேனு தீவனம் கொடுப்பதனால் கிடைக்கும் பயன்கள்:

* 365 நாட்களுக்கு உடல் ஆரோக்கியமான பசு

* 300 நாட்கள் தொடர்ந்து தரமான, அடர்த்தியான பால்

* கன்று ஈன்றவுடன் 60 நாட்களில் மீண்டும் சினைக்கு வருதல் 

* வருடத்திற்கு ஒரு பசுவிற்கு நிச்சயம் ஒரு கன்று

* சீரான உடல் வளர்ச்சி மூலம் இன்றைய கன்று - நாளைய பசு

நாள் ஒன்றுக்கு நான்கு டன் தீவன உற்பத்தியில் ஈடுபட்டு தற்போது நானூறு டன்-ஐ உற்பத்தி செய்கிறது ஆர்.ஜி.எஸ். தீவனம் பெரும்பான்மையான விவசாயிகளின் வாழ்வையும், பொருளாதாரத்தையும் செழிப்பானதாக்கும் என்று நம்புகிறது RGS Feeds. உங்கள் இல்லத்தின் ஓர் அங்கமாக இருக்கும் கால்நடைகளுக்கான ஊட்டச்சத்து மிகுந்த தீவனங்களைப் பெற

தொடர்புக்கு,

D.தியாகராஜன் - 97860 02166

S.நடராஜன் - 90430 06166

தென்னிந்தியா முழுவதும் டீலர்கள் தேவை

விவரங்கள் அறிய

நீங்க எப்படி பீல் பண்றீங்க