சமயங்களில் ஓர் அந்நியருடன் பேசுவதைக் காட்டிலும் உங்கள் காதலன்/காதலி, தோழன்/தோழி, குடும்ப உறுப்பினர்களுடன் பேச உங்களுக்குச் சிரமமாக இருக்கும். ஆமாவா... இல்லையா? ஆழமாக யோசித்தால்... 'ஆமால்ல...’ என்று தோன்றும்! அதேதான்... உங்கள் நேசத்துக்கும் பாசத்துக்கும் உரியவர்களின் மனம் நோகாமல் பேசுவது எப்படி என்று க்யூட் ஸ்வீட் உதாரணங்களுடன் விளக்குகிறது 'ஹவ் டு டாக் டு தி பீப்பிள் யூ லவ்’ (How To Talk To The People You Love) புத்தகம்.

முஸ்தஃபா... முஸ்தஃபா... டோன்ட் வொர்ரி முஸ்தஃபா!

நட்பு என்றால் என்ன? சுகமோ, சோகமோ மனம்விட்டுப் பகிர்ந்துகொள்வதுதான். சந்தோஷத்தை இரட்டிப்பாக்கவும் சோகத்தைப் பாதியாக்கவுமே நாம் நண்பர்களைத் தேடுகிறோம். அப்படியான ஒரு பகிர்தலுக்கு உங்களைத் தேடி உங்கள் நண்பர் ஓடி வரும்போது, அவரது வார்த்தைகளுக்குக் கொஞ்சம்

காதுகொடுங்கள். உங்கள் வார்த்தைகளால் அவர்களைக் கோதிவிடுங்கள். நீங்கள் அவரது பிரச்னைக்குத் தீர்வு சொல்ல வேண்டாம். அந்தப் பிரச்னை தீர்ந்துவிடும் என்று ஆறுதல் சொன்னாலே போதும். சந்தோஷத்தை எப்படியும் கொண்டாடித் தீர்க்கலாம். ஆனால், சோகம் சென்சிட்டிவானது. அதைச் சுமந்து வரும் நண்பர்களிடம் இப்படியான வாக்கியங் களை உபயோகித்துப் பாருங்களேன்...

''நான் உன்கூடத்தாண்டா இருக்கேன்... கவலைப்படாதே!''

''உன் பிரச்னையைப் பத்தி நீ யார்கிட்டயாவது பேசணும்னு நினைச்சா, தாராளமா என்கிட்ட சொல்லலாம்!''

''என்னால உனக்கு ஏதோ ஒரு வகையில் உதவ முடிஞ்சா சொல்லு... செய்றேன்!''

என் ஃப்ரெண்டைப் போல யாரு மச்சான்?

பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் நம் நண்பர்களில் சிலர் நம்முடன் ஆரோக்கிய மாகப் போட்டி போடுவார்கள். வாய்ப்புக் கிடைக்கும்போது, அவர்கள் நம்மை மட்டம் தட்டப் பார்ப்பார்கள் அல்லது அவர்களின் இயலாமையை மறைக்க, நம்மைக் கலாய்ப்பார்கள். அப்போதைக்கு அவர்களுக்கு நோஸ்கட் கொடுப்பதுபோல சுள்ளென்று பேசிவிடலாம்தான். ஆனால், அப்படி ஒவ்வொருவரையும் பேசினால், பிறகு நாம் நட்பு பாராட்டுவதற்கு இந்த உலகத்தில் யாருமே இருக்க மாட்டார்கள். அப்படியான நண்பர்களைச் சமாளிப்பது எப்படி? இப்படி...

விண்ணைத் தாண்டி வர மாட்டேன்!

ஆண் நண்பர்களிடம் பெண்கள் மிக அதிகம் எதிர்கொள்ளும் பிரச்னை... காதல் முன்மொழிவுகள். அது முதல் பார்வையோ அல்லது நான்காண்டு நீண்ட நட்போ... சட்டென்று காதலை ஏற்றுக்கொள்ளச் சொல்லி தர்மசங்கடப்படுத்துவார்கள் ஆண் நண்பர்கள். 'நண்பன்’ அந்தஸ்தைத் தாண்டி 'காதலன்’ தகுதியைக் கொடுக்க முடியாதவர்களின் விண்ணப்பத்தை எப்படி நாசூக்காக நிராகரிப்பது?

மிக நெருக்கமான நண்பர்களுக்கு நாம்தான் சிறந்த உதாரணம். அதில் சந்தேகமே இல்லை. ஆனால், நமது லைஃப் ஸ்டைல் வித்தியாசம் நிச்சயம் நம்மைச் சிறந்த காதல் ஜோடி என்று உணர வைக்காது. நீங்கள் இதைப் புரிந்து கொண்டால், நாம் நட்பைத் தொடரலாம். இல்லாவிட்டால் 'பை பை’ சொல்லிவிடலாம்!''

''நீ என்னிடம் மனம் திறந்து பேசியது பிடித்து இருக்கிறது. நானும் அப்படி உன்னிடம் மனம் திறந்து பேசுவதுதான் நல்லது. எனக்கென்னவோ நாம் நண்பர்களாகத் தொடர்வதுதான் நல்லது என்று தோன்றுகிறது. இதற்கு மேல் என்னிடம் காதல் சப்ஜெக்ட்பற்றிப் பேச வேண்டாம்... ப்ளீஸ்!''

''உங்களை எனக்கு ஒரு நண்பனாக மட்டுமே பிடிக்கும். ஆனால், அதைத் தாண்டி உங்களுடன் நெருங்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஸாரி!''

அந்த ஒரு நிமிடம்!

'சொன்ன பேச்சையே கேட்க மாட்டேங்குறான்... அவன் நினைக்கிறதைத்தான் பண்றான்!’ - உங்கள் வீட்டு சுட்டிகளைப் பற்றி இப்படிதான் அலுத்துக்கொண்டே இருப்பீர்கள். அவர்களை மிகச் சுலபமாக உங்கள் வழிக்குக் கொண்டுவரலாம். அதற்கு நீங்கள் செலவழிக்க வேண்டியது ஒரு நாளில் ஒரு நிமிடம்தான்!

தினமும் ஒரு நிமிடம் உங்கள் குழந்தை களை அவர்கள் செய்த ஏதோ ஒரு நல்ல விஷயத்துக்குப் பாராட்டுங்கள். உதாரண மாக, 'போன டெஸ்ட்டைவிட, இந்த டெஸ்ட்டில் கொஞ்சம் இம்ப்ரூவ் செய்து இருக்கிறாய். குட். இவ்வளவு சேட்டை களுக்கு நடுவிலும் படித்திருக்கிறாய். ரொம்பச் சந்தோஷமா இருக்கு. இன்னும் நல்ல மார்க்கூட உன்னால வாங்க முடியும். பெஸ்ட் ஆஃப் லக்!’ என்று நீங்கள் பாராட்டினால், அதற்காகவே படிப்பில் இன்னும் ஆர்வம் காட்டுவார்கள். இப் படித் தினமும் சின்னச் சின்ன விஷயங்களுக் குக்கூட நீங்கள் பாராட் டினால், உங்களுக்குப் பிடிக்காத செயல்களை அவர்கள் செய்வது குறைந்து, உங்களுக்கு இஷ்டமான விஷயங் களை மட்டுமே தன்னார்வத்துடன் செய்யத் தொடங்குவார் கள். அதற்கு உங்கள் பங்கு ஒரு நிமிடப் பாராட்டு மட்டுமே!