Published:Updated:

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நியமனத்திற்கு இட ஒதுக்கீடு பொருந்தாதா?

விகடன் விமர்சனக்குழு
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நியமனத்திற்கு இட ஒதுக்கீடு பொருந்தாதா?
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நியமனத்திற்கு இட ஒதுக்கீடு பொருந்தாதா?
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நியமனத்திற்கு இட ஒதுக்கீடு பொருந்தாதா?

சுப்ரீம் கோர்ட்டுக்கு நீதிபதிகளை நியமிக்கும் போது, எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை நியமிக்கும்படி அரசுக்கு உத்தரவிடக் கோரி, போடப்பட்ட பொது நல மனுவின்மீது தீர்ப்பு வழங்கிய நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான அமர்வு, 'அப்படி ஒரு ஆணையை பிறப்பிக்க இயலாது' என்று தெரிவித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி,  அரசின் மற்ற பிரிவுகளான நிர்வாகம், சட்டத் துறைக்குப் பொருந்தும் சமூகநீதி, நீதித்துறைக்கும் பொருந்தியாக வேண்டும் அல்லவா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

##~~##
இதுகுறித்த உங்களது கருத்து என்ன...?