Published:Updated:

திற்பரப்பு அருவி - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

திற்பரப்பு அருவி - சிறப்பு புகைப்படத் தொகுப்பு
திற்பரப்பு அருவி - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் திற்பரப்பு எனும் ஊரில் அமைந்துள்ளது  திற்பரப்பு நீர்வீழ்ச்சி.   "குமரி குற்றாலம்" என்று அழைக்கப்படும்  திற்பரப்பு நீர்வீழ்ச்சி, கோதை ஆறு  எனும் ஆறு பரந்து விரிந்து  விழுகின்ற இடம் ஆகும். குமரி மாவட்டதின் முக்கிய சுற்றுலாத்தலங்களில்  ஒன்றாக இவ்விடம் திகழ்கிறது.

படங்கள் : ரா.ராம்குமார்