Published:Updated:

அண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானார்!

அண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானார்!
அண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானார்!
அண்ணாவின் வளர்ப்பு மகன் காலமானார்!

சென்னை: முன்னாள் முதல்வர் அண்ணாவின் வளர்ப்பு மகன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 67.

பேரறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகன் கவுதமன், சென்னை ஷெனாய் நகரில் உள்ள அவரது மகள் சரிதா வீட்டில் வசித்து வந்தார்.

மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக கவுதமன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மகள் வீட்டில் இன்று அதிகாலை 3 மணிக்கு கவுதமன் மரணம் அடைந்தார்.

##~~##
மறைந்த கவுதமன் உடலுக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு எம்.பி உள்ளிட்டவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
கவுதமனின் இறுதிச் சடங்கு இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.