Published:Updated:

பி.எப் வட்டி 8.75 சதவீதமாக உயர்வு!

Vikatan Correspondent
பி.எப் வட்டி 8.75 சதவீதமாக உயர்வு!
பி.எப் வட்டி 8.75 சதவீதமாக உயர்வு!

புதுடெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் 8.50 சதவீதமாக இருந்த வட்டி விகிதம், இந்த நிதியாண்டில் 8.75 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.