Published:Updated:

தமிழக பிரசாரத்திற்கு கெஜ்ரிவால் வரவில்லை: ஆம் ஆத்மி தகவல்!

சென்னை: வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து கெஜ்ரிவால் போட்டியிடுவதால் தமிழக பிரசாரத்திற்கு வரவில்லை என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தேர்தல் குழு அமைப்பாளர் டேவிட் பருண்குமார் தாமஸ் கூறுகையில், ''ஆம் ஆத்மி கட்சி சார்பில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவர் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடுவதால், அப்பகுதி மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டியுள்ளது. எனவே, அவர் தமிழக தேர்தல் பிரசாரத்திற்கு வரவாய்ப்பு இல்லை. இருப்பினும், இரண்டாம் கட்ட தலைவர்கள் தமிழகத்தில பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்'' என்றார்.