Published:Updated:

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி!

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி!
தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி!
தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி!

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கிணறு தூர் வாரும் பணியின்போது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.

தூத்துக்குடி, அன்னை தெரசா நகரில் கிணறு தூர் வாரும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது அந்த கிணற்றில் விஷவாயு தாக்கியது. இந்த விபத்தில் மாரியப்பன், கலையரசன், பீட்டர் ஆகிய 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இந்த விபத்து குறித்து தூத்துக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.