Published:Updated:

பெரம்பலூரில் ஐ.ஜ.க. நிறுவனர் பாரிவேந்தர் வேட்புமனு தாக்கல்!

பெரம்பலூரில் ஐ.ஜ.க. நிறுவனர் பாரிவேந்தர் வேட்புமனு தாக்கல்!
பெரம்பலூரில் ஐ.ஜ.க. நிறுவனர் பாரிவேந்தர் வேட்புமனு தாக்கல்!

பெரம்பலூர்: பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டுயிடும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பெரம்பலூரில் ஐ.ஜ.க. நிறுவனர் பாரிவேந்தர் வேட்புமனு தாக்கல்!

பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் இன்று காலை, பா.ஜ.க. மாநில செயலாளர் ஆக்ஸ்போர்ட் சுப்பிரமணியன் , ம.தி.மு.க. அரியலூர் மாவட்ட செயலாளர் சின்னப்பன், தே.மு.தி.க. பெரம்பலூர் மாவட்ட செயலாளர்  துரை.காமராஜ் உடன் வந்து, கலெக்டர் தரேஸ் அகமதியிடம் வேட்பு தாக்கல் செய்தார்.

பெரம்பலூரில் ஐ.ஜ.க. நிறுவனர் பாரிவேந்தர் வேட்புமனு தாக்கல்!

இதேபோல், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் சீமானூர் பிரபு இன்று மதியம், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நேரு, மாவட்ட செயலாளர் துரைசாமி ஆகியோருடன்  வந்து பெரம்பலூர் மாவட்ட சப்&கலெக்டர் மதுசூதன ரெட்டியிடன் வேட்பு மனுதாக்கல் செய்தார்.

சி.ஆனந்தகுமார்

படங்கள்: எம்.திலீபன்