Published:Updated:

தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு!

தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு!
தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு!

தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு!

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.

இதுவரை, மாநிலம் முழுவதும் 758 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் என 301 பேர் மனு தாக்கல் செய்தனர்.

ஆலந்தூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு இதுவரை 7 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
 

அடுத்த கட்டுரைக்கு