Published:Updated:

தமிழக தேர்தல் சிறப்பு டி.ஜி.பி.யாக அனுப்ஜெய்ஸ்வால் நியமனம்!

Vikatan Correspondent
 தமிழக தேர்தல் சிறப்பு டி.ஜி.பி.யாக அனுப்ஜெய்ஸ்வால் நியமனம்!
தமிழக தேர்தல் சிறப்பு டி.ஜி.பி.யாக அனுப்ஜெய்ஸ்வால் நியமனம்!
 தமிழக தேர்தல் சிறப்பு டி.ஜி.பி.யாக அனுப்ஜெய்ஸ்வால் நியமனம்!

சென்னை: தமிழக தேர்தல் சிறப்பு டி.ஜி.பி.யாக அனுப்ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் தேர்தலுக்கான சிறப்பு டிஜிபி.யாக அனுப்ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர், தேர்தல் முடியும் வரை டி.ஜி.பி.யின் பணிகளை கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகள் ஜெய்ஸ்வால் கட்டுப்பாட்டில் இயங்குவர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் மோகன் வர்கிஸ் சுங்கத் வெளியிட்டுள்ளார்.