Published:Updated:

11 மணிக்கு கவுகாத்தி எக்ஸ்பிரஸ் புறப்படும்: ரயில்வே அறிவிப்பு!

11 மணிக்கு கவுகாத்தி எக்ஸ்பிரஸ் புறப்படும்: ரயில்வே அறிவிப்பு!
11 மணிக்கு கவுகாத்தி எக்ஸ்பிரஸ் புறப்படும்: ரயில்வே அறிவிப்பு!

சென்னை: 11 மணிக்கு கவுகாத்தி எக்ஸ்பிரஸ் புறப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.

11 மணிக்கு கவுகாத்தி எக்ஸ்பிரஸ் புறப்படும்: ரயில்வே அறிவிப்பு!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை 7.25 மணியளவில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் சக்திவாய்ந்த இரண்டு குண்டுகள் வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் சுவாதி என்ற பெண் உயிரிழந்தார். 12 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. புறநகர் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பின்னர் ரயில் சேவை மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.

11 மணிக்கு கவுகாத்தி எக்ஸ்பிரஸ் புறப்படும்: ரயில்வே அறிவிப்பு!

இந்நிலையில் குண்டுவெடிப்பால் சேதமடைந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-4 மற்றும் எஸ்-5 பெட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டு, அதற்கு பதிலாக மாற்று பெட்டிகள் இணைக்கப்பட்டு சரியாக 111 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

நிபுணர்கள் சோதனை

கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்த பெட்டிகள் தற்போது அகற்றப்பட்ட இடத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்களும், தடயவியல் நிபுணர்களும் சோதனை நடத்தி வருகின்றனர்.