Published:Updated:

சென்ட்ரல் ரயில் குண்டுவெடிப்பு: காயம் அடைந்தவர்கள் விவரம்!

விகடன் விமர்சனக்குழு
சென்ட்ரல் ரயில் குண்டுவெடிப்பு: காயம் அடைந்தவர்கள் விவரம்!
சென்ட்ரல் ரயில் குண்டுவெடிப்பு: காயம் அடைந்தவர்கள் விவரம்!

சென்னை: சென்னை சென்ட்ரலில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த குண்டு வெடிப்பில் காயம் அடைந்த 14 பேரின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சென்ட்ரல் ரயில் குண்டுவெடிப்பு: காயம் அடைந்தவர்கள் விவரம்!

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் ஸ்வாதி என்ற பெண் பலியானார். மேலும் இந்த சம்பவத்தில் 14 பேர் படுகாயம் அடைந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் விவரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுமன், சண்டிலா, ஆஞ்சநேயலு, சரண்வர்மா, முரளி, பிஜன்குமார், விமல்குமார், சதன்குமார், ஹரி, உமாராணி, சோடன் மார்மன், அல்டாப்கான், ஜிதின் ரா, சோடன் தீபக் ஆகியோர் ஆவார்கள்.
.
இவர்கள் அனைவரும் ஆந்திரா, பீகார், மேற்கு வங்கம், மணிப்பூர், அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.