Published:Updated:

கோவாவில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி!

Vikatan Correspondent
கோவாவில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி!
கோவாவில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி!
கோவாவில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி!

மட்கான்: கோவாவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவாவின் மட்கான் பகுதியில் இன்று மாலை வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்து உள்ளதாகவும், 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், வெடிகுண்டு நிபுணர்களும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.