Published:Updated:

தர்மபுரியில் அன்புமணி, கிருஷ்ணகிரியில் ஜி.கே.மணி முன்னிலை!

Vikatan Correspondent
தர்மபுரியில் அன்புமணி, கிருஷ்ணகிரியில் ஜி.கே.மணி முன்னிலை!
தர்மபுரியில் அன்புமணி, கிருஷ்ணகிரியில் ஜி.கே.மணி முன்னிலை!
தர்மபுரியில் அன்புமணி, கிருஷ்ணகிரியில் ஜி.கே.மணி முன்னிலை!

தர்மபுரி:  தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் அன்புமணியும், கிருஷ்ணகிரி தொகுதியில் ஜி.கே.மணி ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் 9 கட்டங்களாக நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ம.க. சார்பில் போட்டியிட்ட அன்புமணி முன்னிலையில் இருக்கிறார்.

தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த கிருஷ்ணகிரி தொகுதி பாமக வேட்பாளர் ஜி.கே.மணி திடீரென முன்னிலை பெற்றுள்ளார்.